மீஞ்சூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Srithern
No edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 4:
locator_position = right |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = திருவள்ளூர் |
வட்டம் = [[பொன்னேரி வட்டம்|பொன்னேரி]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = 11|
கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
மக்கள் தொகை = 2328,947337 |
மக்களடர்த்தி = |
பரப்பளவு = |
வரி 15 ⟶ 16:
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் = www.townpanchayat.in/minjur|
பின்குறிப்புகள் = |
}}
'''மீஞ்சூர்''' ([[ஆங்கிலம்]]:'''Minjur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவள்ளூர் மாவட்டத்தில்மாவட்டம்]], [[பொன்னேரி வட்டம்|பொன்னேரி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். [[மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம்|மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தின்]] [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] மீஞ்சூரில் இயங்குகிறது. மீஞ்சூர் காஞ்சி மாநகரை போன்று கோவில்கள் நிறைந்த தலம் என்பதால் இதனை '''வடகாஞ்சி''' என்றும் அழைப்பர். இங்குள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் திருவிழா பத்து நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெறும்
==அமைவிடம்==
பொன்னேரி வட்டத்தில் அமைந்த மீஞ்சூர், [[திருவள்ளூர்|திருவள்ளூரிலிருந்து]] 54 கிமீ தொலைவில் உள்ளது. மீஞ்சூரில் [[தொடருந்து நிலையம்]] உள்ளது. இதனருகே கிழக்கில் [[எண்ணூர்]] 10 கிமீ; மேற்கில் [[சோழவரம்]] 10 கிமீ; வடக்கில் [[பொன்னேரி]] 10 கிமீ; தெற்கில் சென்னை]] 20 கிமீ தொலைவில் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
8.28 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 562 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பொன்னேரி (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[திருவள்ளூர் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். <ref>[http://www.townpanchayat.in/minjur மீஞ்சூர் பேரூராட்சியின் இணையதளம்] </ref>
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 7,048 வீடுகளும், 28,337 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 87.88% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 1000 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803317-minjur-tamil-nadu.html Minjur Population Census 2011]</ref>
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|13.27|N|80.27|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Minjur.html | title = Minjur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 11&nbsp;[[மீட்டர்]] (36&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 23,947 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். மீஞ்சூர் மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மீஞ்சூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==ஆதாரங்கள்==
வரி 30 ⟶ 35:
{{திருவள்ளூர் மாவட்டம்}}
 
[[பகுப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
 
 
{{TamilNadu-geo-stub}}
"https://tamilar.wiki/w/மீஞ்சூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது