திருமழிசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Shanmugam murugaraj
imported>Shanmugam murugaraj
சி மக்கள் வகைப்பாடு: ஆண்மீக வரலாறு
வரிசை 24: வரிசை 24:
இந்த தலத்தின் தனிச்சிறப்பு, திருமழிசை ஆழ்வார் அவதரித்த தலமாகும். இவர் 63 நாயன்மார்களில் ஒருவராவார்.
இந்த தலத்தின் தனிச்சிறப்பு, திருமழிசை ஆழ்வார் அவதரித்த தலமாகும். இவர் 63 நாயன்மார்களில் ஒருவராவார்.
திருமழிசை ஆழ்வாருக்கென்று தனி ஆலயம் இந்த ஊரில் மட்டுமே உள்ளது. மற்ற அனைத்து ஆலயங்களிலும் 63நாயன்மார்க்ளுடந்ததான் காட்சியளிப்பார். ஒரு சில கோயில்களில் கோயில் பிரகாரத்தில் திருமழிசை ஆழ்வார் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இங்குள்ள வீற்றிருந்த பெருமாள் கோவிலில் பெருமாள் உட்கார்ந்த கோலத்தில் அஷ்டலஷ்மிகளுடன் காட்சி அளிக்கிறார். இத்திருத்தலம் மட்டும்தான் உலகிலேயே சிறந்த வைணவத்தலமாகும். இங்கு வந்து அருள்பெற்று சென்றவர்கள் பின்னாளில் VIP-க்களாக ஆகிவிடுவதாலும், -VEETRIRUNTHA PERUMAL KOIL-ன், சுருக்கம் VIP என்பதாலும், தற்போது இக்க்க்கொவில் VIP கோயில் என்று அழைக்கப்படுகிறது.
தலைநாடு:-
கைத்தறி நெசவுத்தொழில் பிரதானத்தொழில் என்ற அடிப்படியயிலும், கைக்கோலர்,செங்குந்தர் சமூகத்தினர் மிக அதிக வாழ்ந்ததினால் செங்குந்தர் குலத்தோரின் தலைனாடாக இது பதியப்பட்டுள்ளது. செங்குந்தர் சமூகத்தினர் நகரத்த்தின் மற்ற பகுதிகளான சைதை, மாம்பலம், குன்றத்தூர் இன்னும் பல ஊர்கள், ஏன், சென்னை பட்டினமே திருமழிசையின் ஆளுகயிநன்கீழ்தான் உள்ளது. இந்த ஊர் ராஜா நாடாகவும், குன்றத்தூர் மந்திரி நாடாகவும் பதியப்பட்டு, இப்பவும் ஆண்டுதோறும் ராஜா பட்டமும் மந்திரி பட்டமும் கட்டப்பட்டுவருகின்றன.

==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==

16:32, 23 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

திருமழிசை
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவள்ளூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 16,286 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

திருமழிசை (ஆங்கிலம்:Thirumazhisai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும்.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,286 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். திருமழிசை மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருமழிசை மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆனமீகம்:- இந்த தலத்தின் தனிச்சிறப்பு, திருமழிசை ஆழ்வார் அவதரித்த தலமாகும். இவர் 63 நாயன்மார்களில் ஒருவராவார். திருமழிசை ஆழ்வாருக்கென்று தனி ஆலயம் இந்த ஊரில் மட்டுமே உள்ளது. மற்ற அனைத்து ஆலயங்களிலும் 63நாயன்மார்க்ளுடந்ததான் காட்சியளிப்பார். ஒரு சில கோயில்களில் கோயில் பிரகாரத்தில் திருமழிசை ஆழ்வார் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இங்குள்ள வீற்றிருந்த பெருமாள் கோவிலில் பெருமாள் உட்கார்ந்த கோலத்தில் அஷ்டலஷ்மிகளுடன் காட்சி அளிக்கிறார். இத்திருத்தலம் மட்டும்தான் உலகிலேயே சிறந்த வைணவத்தலமாகும். இங்கு வந்து அருள்பெற்று சென்றவர்கள் பின்னாளில் VIP-க்களாக ஆகிவிடுவதாலும், -VEETRIRUNTHA PERUMAL KOIL-ன், சுருக்கம் VIP என்பதாலும், தற்போது இக்க்க்கொவில் VIP கோயில் என்று அழைக்கப்படுகிறது.

தலைநாடு:- கைத்தறி நெசவுத்தொழில் பிரதானத்தொழில் என்ற அடிப்படியயிலும், கைக்கோலர்,செங்குந்தர் சமூகத்தினர் மிக அதிக வாழ்ந்ததினால் செங்குந்தர் குலத்தோரின் தலைனாடாக இது பதியப்பட்டுள்ளது. செங்குந்தர் சமூகத்தினர் நகரத்த்தின் மற்ற பகுதிகளான சைதை, மாம்பலம், குன்றத்தூர் இன்னும் பல ஊர்கள், ஏன், சென்னை பட்டினமே திருமழிசையின் ஆளுகயிநன்கீழ்தான் உள்ளது. இந்த ஊர் ராஜா நாடாகவும், குன்றத்தூர் மந்திரி நாடாகவும் பதியப்பட்டு, இப்பவும் ஆண்டுதோறும் ராஜா பட்டமும் மந்திரி பட்டமும் கட்டப்பட்டுவருகின்றன.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)

"https://tamilar.wiki/w/index.php?title=திருமழிசை&oldid=166538" இலிருந்து மீள்விக்கப்பட்டது