திருமழிசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Srithern No edit summary |
No edit summary |
||
| வரிசை 23: | வரிசை 23: | ||
==சிறப்பு== |
==சிறப்பு== |
||
இந்த தலத்தின் தனிச்சிறப்பு, [[திருமழிசை ஆழ்வார்]] அவதரித்த தலமாகும். இவர் 12 ஆழ்வார்களில் ஒருவராவார். |
இந்த தலத்தின் தனிச்சிறப்பு, [[திருமழிசை ஆழ்வார்]] அவதரித்த தலமாகும். இவர் 12 ஆழ்வார்களில் ஒருவராவார். |
||
திருமழிசை ஆழ்வாருக்கென்று தனி ஆலயம் இந்த ஊரில் உள்ளது. இந்தக் கோயில் ஜெகன்னாதப் பெருமாள் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது.<ref>http://temple.dinamalar.com/New.php?id=142 </ref>இதற்கு அருகிலேயே வீற்றிருந்த பெருமாள் கோவில் உள்ளது. இங்கு பெருமாள் அமர்ந்த கோலத்தில் அஷ்டலட்சுமிகளுடன் காட்சி அளிக்கிறார். ஒத்தாண்டேசுவரர் கோயில் இங்கு அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.<ref>http://temple.dinamalar.com/New.php?id=141</ref> |
திருமழிசை ஆழ்வாருக்கென்று தனி ஆலயம் இந்த ஊரில் உள்ளது. இந்தக் கோயில் ஜெகன்னாதப் பெருமாள் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது.இத்தலத்தில் திருமழிசை ஆழ்வாருக்கு காலில் கண் உள்ளது <ref>http://temple.dinamalar.com/New.php?id=142 </ref>இதற்கு அருகிலேயே வீற்றிருந்த பெருமாள் கோவில் உள்ளது. இங்கு பெருமாள் அமர்ந்த கோலத்தில் அஷ்டலட்சுமிகளுடன் காட்சி அளிக்கிறார். ஒத்தாண்டேசுவரர் கோயில் இங்கு அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.<ref>http://temple.dinamalar.com/New.php?id=141</ref> |
||
==ஆதாரங்கள்== |
==ஆதாரங்கள்== |
||
18:06, 12 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்
| திருமழிசை | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருவள்ளூர் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | மு. பிரதாப், இ. ஆ. ப [3] |
| மக்கள் தொகை | 16,286 (2001[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
திருமழிசை (ஆங்கிலம்:Thirumazhisai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும்.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,286 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். திருமழிசை மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருமழிசை மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
சிறப்பு
இந்த தலத்தின் தனிச்சிறப்பு, திருமழிசை ஆழ்வார் அவதரித்த தலமாகும். இவர் 12 ஆழ்வார்களில் ஒருவராவார். திருமழிசை ஆழ்வாருக்கென்று தனி ஆலயம் இந்த ஊரில் உள்ளது. இந்தக் கோயில் ஜெகன்னாதப் பெருமாள் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது.இத்தலத்தில் திருமழிசை ஆழ்வாருக்கு காலில் கண் உள்ளது [5]இதற்கு அருகிலேயே வீற்றிருந்த பெருமாள் கோவில் உள்ளது. இங்கு பெருமாள் அமர்ந்த கோலத்தில் அஷ்டலட்சுமிகளுடன் காட்சி அளிக்கிறார். ஒத்தாண்டேசுவரர் கோயில் இங்கு அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[6]
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help) - ↑ http://temple.dinamalar.com/New.php?id=142
- ↑ http://temple.dinamalar.com/New.php?id=141