திருமழிசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 4:
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = திருவள்ளூர் |
வட்டம் = [[பூந்தமல்லி வட்டம்|பூந்தமல்லி]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் =
மக்கள் தொகை =
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 6 |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் = www.townpanchayat.in/thirumazhisai|
}}
'''திருமழிசை''' ([[ஆங்கிலம்]]:'''Thirumazhisai'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவள்ளூர்
இது சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழும எல்லைக்குட்பட்ட பேரூராட்சியாகும். இது சென்னையிலிருந்து 24 கி.மீ துரத்தில் அமைந்துள்ளது. இது [[திருமழிசையாழ்வார்|திருமழிசை ஆழ்வார்]] பிறந்த திருத்தலமாகும். இங்கு அருள்மிகு ஒத்தாண்டீஸ்வரர் திருக்கோயில், அருள்மிகு ஜெகநாதபெருமாள் மற்றும் திருமழிசை ஆழ்வார் திருக்கோயில், ஸ்ரீவீற்றிருந்த பெருமாள் திருக்கோயில்கள் அமைந்துள்ளது.
==மக்கள் வகைப்பாடு==▼
==அமைவிடம்==
இப்பேரூராட்சி [[சென்னை]] - [[பெங்களூரு]] தேசிய நெடுஞ்சாலை மற்றறும் [[சென்னை]] - [[திருவள்ளூர்]] மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இது மாவட்டத் தலைமையிடமான [[திருவள்ளூர|திருவள்ளூரிலிருந்து]] 24 கிமீ தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் [[சென்னை]] 22 கிமீ; வடக்கில் [[பூந்தமல்லி]] 5 கிமீ; தெற்கில் [[ஸ்ரீபெரும்புதூர்]] 45 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகில் அமைந்த [[தொடருந்து நிலையம்]] 15 கிமீ தொலைவில் உள்ள [[திருநின்றவூர்|திருநின்றவூரில்]] உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
6 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 141 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பூந்தமல்லி (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[திருவள்ளூர் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். <ref>[http://www.townpanchayat.in/thirumazhisai திருமழிசை பேரூராட்சியின் இணையதளம்] </ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 5,220 வீடுகளும், 19,733 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 81.42% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 996 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803326-thirumazhisai-tamil-nadu.html Thirumazhisai Population Census 2011]</ref>
==சிறப்பு==
வரி 27 ⟶ 35:
==ஆதாரங்கள்==
<references/>
{{திருவள்ளூர் மாவட்டம்}}▼
[[பகுப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்|*]]
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]▼
[[பகுப்பு:திருவள்ளூர் மாவட்டம்]]
▲[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
▲{{திருவள்ளூர் மாவட்டம்}}
| |||