ஆள்கூறுகள்: 13°25′00″N 80°19′00″E / 13.416667°N 80.316667°E / 13.416667; 80.316667

பழவேற்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Rsmn
*துவக்கம்*
 
imported>Rsmn
வரிசை 35: வரிசை 35:


{{இந்தியத் துணைக்கண்டத்தில் போர்த்துக்கல் பேரரசு}}
{{இந்தியத் துணைக்கண்டத்தில் போர்த்துக்கல் பேரரசு}}

[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]

16:59, 26 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

பழவேற்காடு
—  ஊர்  —
பழவேற்காடு
இருப்பிடம்: பழவேற்காடு

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 13°25′00″N 80°19′00″E / 13.416667°N 80.316667°E / 13.416667; 80.316667
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

பழவேற்காடு (ஆங்கிலம்: Pulicat) (Pazhaverkadu) தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் கடலோரத்தில் அமைந்துள்ள ஓர் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊராகும். சென்னையிலிருந்து 60 கிமீ தொலைவிலும் எலவூரிலிருந்து 3 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது பழவேற்காடு ஏரியையும் வங்காள விரிகுடாவையும் பிரிக்கும் ஸ்ரீஹரிகோட்டா தீவில் அமைந்துள்ளது. இங்கு பல அமெரிக்க $ 1 பில்லியன் மதிப்புள்ள மருத்துவ சிறப்பு பொருளாதார மண்டலம்[3] உட்பட பல சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படுவதாலும் பழவேற்காடு முதன்மை பெற்று வருகிறது. இங்கு உள்ள பழவேற்காடு ஏரி பறவைகள் காப்பகம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. http://www.frontierlifeline.com/Expansion_plans.asp

வெளி இணைபுகள்

  • .
"https://tamilar.wiki/w/index.php?title=பழவேற்காடு&oldid=167184" இலிருந்து மீள்விக்கப்பட்டது