பழவேற்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Rsmn
சி மேற்கோள்கள்: *விரிவாக்கம்*
imported>Rsmn
சி வரலாறு: *விரிவாக்கம்*
வரிசை 30:
 
==வரலாறு==
[[விசயநகரப் பேரரசு|விசய நகர]] மன்னர்களின் துணையுடன் [[போர்த்துகல்|போர்த்துக்கீசியர்கள்]] [[1502]]ஆம் ஆண்டில் இங்கு ஓர் வணிகப் புறமையத்தை நிறுவினார்கள். பின்னர் இங்கு கோட்டை ஒன்று கட்டிக்கொண்டு இருந்தனர் 1609ஆம் ஆண்டில் [[ஒல்லாந்தர்|ஒல்லாந்தரிடம்]] தோற்று இந்தக கோட்டையை இழந்தனர். பழவேற்காடு 1609 முதல் 1690 வரை ஒல்லாந்தரிடம் இருந்தது. அதன்பிறகு கோட்டை அடிக்கடி கைமாறியது. இறுதியாக 1825 முதல் [[பிரித்தானிய இந்தியா|பிரித்தானியர்களின்]] கைவசமானது. இங்குள்ள டச்சு தேவாலயம் பலமுறை சீரமைக்கபட்டும் இன்று அழிபட்ட நிலையில் உள்ளது டச்சுக் கோட்டையும் இடுபாடுகளுடன் உள்ளது. பழைய கலங்கரைவிளக்கத்தை இன்னும் ஏரியின் மறுகரையில் பார்க்கலாம். இங்குள்ள 1622 ஆண்டு கல்லறை தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ளது.
==வன காப்பகம்==
பழவேற்காடு [[பழவேற்காடு ஏரி பறவைகள் காப்பகம்|பழவேற்காடு பறவைகள் காப்பகத்தினுள்]] அமைந்துள்ளது. அக்டோபர் முதல் மார்ச்சு வரை இங்கு ஆயிரக்கணக்கான புலம்பெயர் பறவைகள் வருகின்றன.
 
==மேற்கோள்கள்==
<references/>
"https://tamilar.wiki/w/பழவேற்காடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது