ஆரணி வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி |
||
வரிசை 1:
''' ஆரணி வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] உள்ள 12 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://tiruvannamalai.nic.in/revenue-administration/ திருவண்ணாமலை மாவட்டத்தின் வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[ஆரணி]] நகரம் உள்ளது.
இந்த வட்டத்தின் கீழ் 49 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s318997733ec258a9fcaf239cc55d53363/uploads/2018/06/2018062124.pdf ஆரணி வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>
இவ்வட்டத்தில் [[ஆரணி ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது.
| |||