ஆரணி வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>குணசேகரன்.மு
சிNo edit summary
imported>குணசேகரன்.மு
சிNo edit summary
வரிசை 11:
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டத்தின் [[மக்கள்தொகை]] 294,976 ஆகும். அதில் 146,822 ஆண்களும், 148,154 பெண்களும் உள்ளனர். 70,667 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 62.9% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 78.79% மற்றும்[[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,009 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 31125 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 950 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 52,912 மற்றும் 1,158 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 94.45%, இசுலாமியர்கள் 3.57%%, கிறித்தவர்கள் 1.25% [[சைனம்|சமணர்கள்]] 0. 0.56% மற்றும் பிறர் 0.17% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/arani-taluka-tiruvannamalai-tamil-nadu-5721 வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
<br />
 
== அமைவிடம் ==
ஆரணி வட்டத்தின் எல்லைகளாக வடக்கே [[ஆற்காடு வட்டம்|ஆற்காடு வட்டமும்,]]<nowiki/>கிழக்கே [[வந்தவாசி வட்டம்|வந்தவாசி வட்டமும்]] மற்றும் [[செய்யார் வட்டம்|செய்யார் வட்டமும்]], தெற்கே [[சேத்துப்பட்டு வட்டம்|சேத்துப்பட்டு வட்டமும்]], மேற்கே [[போளூர் வட்டம்|போளூர் வட்டமும்]] மற்றும் [[வேலூர் வட்டம்|வேலூர் வட்டமும்]] இதன் எல்லைகளாக அமைந்துள்ளது.
 
==மேற்கோள்கள்==
"https://tamilar.wiki/w/ஆரணி_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது