செங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சி →ஆதாரங்கள் |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 8:
|சட்டமன்றத் தொகுதி =
|மாவட்டம் = திருவண்ணாமலை
|வட்டம் = [[செங்கம் வட்டம்]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் = 272
|கணக்கெடுப்பு வருடம் =
|மக்கள் தொகை =
|மக்களடர்த்தி =
|பரப்பளவு =
வரி 18 ⟶ 19:
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் = www.townpanchayat.in/chengam
|}}
'''செங்கம்''' ([[ஆங்கிலம்]]:'''Chengam'''), [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]], அமைந்துள்ள [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை]] மாவட்டத்தில்
==அமைவிடம்==
[[திருவண்ணாமலை]] - [[பெங்களூரு]] வழித்தடத்தில் அமைந்த செங்கம் பேரூராட்சி, திருவண்ணாமலையிலருந்து 34 கிமீ தொலைவில் உள்ளது. இதன் வடக்கே [[போளூர்]] 49 கிமீ தொலைவில் உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
8 சகிமீ பரப்பும் , 18 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 103 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[செங்கம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. [http://www.townpanchayat.in/chengam செங்கம் பேரூராட்சியின் இணையதளம்] </ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 6,160 வீடுகளும், 26,980 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 80.82% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 991 பெண்கள் வீதம் உள்ளனர். <ref>[https://www.census2011.co.in/data/town/803421-chengam-tamil-nadu.html Chengam Population Census 2011]</ref>
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|12.3|N|78.8|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Chengam.html |title = Chengam |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 272 [[மீட்டர்]] (892 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
▲==மக்கள் வகைப்பாடு==
== செங்கம் ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயில் ==
[[File:Chengam Sri Venukopala Parthasarathy Perumal Temple festival annually 10days in May.jpg|thumb]]
செங்கம் ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயில் ஆனது 700 ஆண்டிற்க்கும் மேல் பழமையான கோவில் என்று கருதப்படுகின்றது. இந்த கோவிலின் கட்டிடக் கலை மற்றும் கட்டிட அமைப்பு, திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலுக்கு முன்மாதிரி என்று சொல்லப்படுக்கின்றது.{{cn}} இக்கோயிலில்
மகாகருட சேவை திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் வளர்பிறையில்
மகா கருடசேவை திருவிழா கொடிஏற்றத்துடன் 10 நாட்கள் நடைபெறும்.
| |||