செங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
No edit summary
வரிசை 21:
|இணையதளம் = www.townpanchayat.in/chengam
|}}
'''செங்கம்''' ([[ஆங்கிலம்]]:'''Chengam'''), [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]], அமைந்துள்ள [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை]] மாவட்டத்தில் உள்ள [[செங்கம் வட்டம்]] மற்றும் [[செங்கம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், [[பேரூராட்சி]யும் ஆகும். இங்கு
[[செங்கம் ரிஷபேஸ்வரர் கோயில்]] உள்ளது.
 
==அமைவிடம்==
[[திருவண்ணாமலை]] - [[பெங்களூரு]] வழித்தடத்தில் அமைந்த செங்கம் பேரூராட்சி, திருவண்ணாமலையிலருந்து 34 கிமீ தொலைவில் உள்ளது. இதன் வடக்கே [[போளூர்]] 49 கிமீ தொலைவில் உள்ளது.
வரிசை 38:
[[File:Chengam Sri Venukopala Parthasarathy Perumal Temple festival annually 10days in May.jpg|thumb]]
 
செங்கம் ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயில் ஆனது 700 ஆண்டிற்க்கும் மேல் பழமையான கோவில் என்று கருதப்படுகின்றது. <ref>[https://temple.dinamalar.com/New.php?id=1037<aa/refA> இக்கோயிலில் மகாகருட சேவை திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் வளர்பிறையில்
மகா கருடசேவை திருவிழா கொடிஏற்றத்துடன் 10 நாட்கள் நடைபெறும்.
 
"https://tamilar.wiki/w/செங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது