செங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Gowtham Sampath சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
imported>இரா.சிவசத்தியம் ு |
||
வரிசை 39:
செங்கம் ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயில் ஆனது 700 ஆண்டிற்க்கும் மேல் பழமையான கோவில் என்று கருதப்படுகின்றது. <ref>https://temple.dinamalar.com/New.php?id=1037</ref> இக்கோயிலில் மகாகருட சேவை திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் வளர்பிறையில்
மகா கருடசேவை திருவிழா கொடிஏற்றத்துடன் 10 நாட்கள் நடைபெறும்.இத்திருக்கோவிலின் 4ஆம் நாள் திருவிழா வீரபோயர் (ஒட்டர்)சமூக மக்களின் திருவிழாவாகும் இந்த நாளில் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது, ஒட்டர் சமுகத்தின் ரதமான நாகரதத்தின் மேல் ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் அமர்ந்திருக்கும் காட்சி வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கான இயலும் நிகழ்வு ஆகும்
==ஆதாரங்கள்==
| |||