ஆள்கூறுகள்: 12°18′N 78°48′E / 12.3°N 78.8°E / 12.3; 78.8

செங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Turkmen
சி 92.238.74.254ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 22: வரிசை 22:
|}}
|}}
'''செங்கம்''' ([[ஆங்கிலம்]]:'''Chengam'''), [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]], அமைந்துள்ள [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை]] மாவட்டத்தில் உள்ள [[செங்கம் வட்டம்]] மற்றும் [[செங்கம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், [[பேரூராட்சி]]யும் ஆகும். இங்கு
'''செங்கம்''' ([[ஆங்கிலம்]]:'''Chengam'''), [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]], அமைந்துள்ள [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை]] மாவட்டத்தில் உள்ள [[செங்கம் வட்டம்]] மற்றும் [[செங்கம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், [[பேரூராட்சி]]யும் ஆகும். இங்கு
[[செங்கம் ரிஷபேஸ்வரர் கோயில்]] மற்றும் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் என்னும் சப்தமாதர் ஆலயம் மிகவும் பழமையான ஆலயம் எங்கு உள்ளது பல நூற்றாண்டுகள் பழமையான திருக்கோவில் இது என்று இருக்கும் பழமையான ஆலயங்களில் இதுவும் ஒன்று ஆம் நீண்ட கருவியுடன் கூடிய திருக்கோவில் இது விஜயநகரப் பேரரசர்களின் கல்வெட்டுக்கள் இக்கோவிலில் காணப்படுகிறது பல தமிழ் ஆண்டுகளும் குறிப்பிடப்பட்டுள்ளது இக்கோவிலில் ஆடி மாதத்தில் வரும் ஆடி மூன்றாம் வெள்ளிக் கிழமை அன்று ஊரணி பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது மிகவும் பழமை கோவிலில் உள்ள அம்மனுக்கு மற்றும் கன்னிமார்களின் பெயர்கள் பல பெயர்கள் குறிப்பிடப்படுகிறது அதில் குறிப்பிட்ட சில பெயர்கள் வளையல் காரி என்றும் தேவதை என்றும் காளியம்மன் திருக்கோவில் என்றும் செங்கொடி அம்மன் என்றும் மாற்றம் பல திருப்பெயர்களை கொண்டுள்ளது இவ்வாலயத்தில் பழமையான மூலவர் சிலைகள் சப்தகன்னியர்கள் சிலைகளை மட்டுமே ஆகும் ஆனால் உற்சவர் சிலை காளி சிலை ஆகும் பழமையான சிலைகள் சிதிலமடைந்து விட்ட காரணத்தினால் தற்போது புதிய சிலைகள் செய்யப்பட்டு புதிதாக செய்யப்பட்டு விட்டது மிகவும் பழமையான இத்திருக்கோவில் பல வரலாற்று சுவடுகளை தன்னுள் அடக்கிக் கொண்டு அமைதியாக இருக்கிறது[[
[[செங்கம் ரிஷபேஸ்வரர் கோயில்]] உள்ளது.
# ''''''

==அமைவிடம்==
==அமைவிடம்==
[[திருவண்ணாமலை]] - [[பெங்களூரு]] வழித்தடத்தில் அமைந்த செங்கம் பேரூராட்சி, திருவண்ணாமலையிலருந்து 34 கிமீ தொலைவில் உள்ளது. இதன் வடக்கே [[போளூர்]] 49 கிமீ தொலைவில் உள்ளது.
[[திருவண்ணாமலை]] - [[பெங்களூரு]] வழித்தடத்தில் அமைந்த செங்கம் பேரூராட்சி, திருவண்ணாமலையிலருந்து 34 கிமீ தொலைவில் உள்ளது. இதன் வடக்கே [[போளூர்]] 49 கிமீ தொலைவில் உள்ளது.

20:22, 11 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்

செங்கம்
—  இரண்டாம் நிலை நகராட்சி  —
செங்கம்
அமைவிடம்: செங்கம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 12°18′N 78°48′E / 12.3°N 78.8°E / 12.3; 78.8
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
வட்டம் செங்கம் வட்டம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 26,980 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


272 மீட்டர்கள் (892 அடி)

இணையதளம் www.townpanchayat.in/chengam

செங்கம் (ஆங்கிலம்:Chengam), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் வட்டம் மற்றும் செங்கம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். இங்கு செங்கம் ரிஷபேஸ்வரர் கோயில் மற்றும் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் என்னும் சப்தமாதர் ஆலயம் மிகவும் பழமையான ஆலயம் எங்கு உள்ளது பல நூற்றாண்டுகள் பழமையான திருக்கோவில் இது என்று இருக்கும் பழமையான ஆலயங்களில் இதுவும் ஒன்று ஆம் நீண்ட கருவியுடன் கூடிய திருக்கோவில் இது விஜயநகரப் பேரரசர்களின் கல்வெட்டுக்கள் இக்கோவிலில் காணப்படுகிறது பல தமிழ் ஆண்டுகளும் குறிப்பிடப்பட்டுள்ளது இக்கோவிலில் ஆடி மாதத்தில் வரும் ஆடி மூன்றாம் வெள்ளிக் கிழமை அன்று ஊரணி பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது மிகவும் பழமை கோவிலில் உள்ள அம்மனுக்கு மற்றும் கன்னிமார்களின் பெயர்கள் பல பெயர்கள் குறிப்பிடப்படுகிறது அதில் குறிப்பிட்ட சில பெயர்கள் வளையல் காரி என்றும் தேவதை என்றும் காளியம்மன் திருக்கோவில் என்றும் செங்கொடி அம்மன் என்றும் மாற்றம் பல திருப்பெயர்களை கொண்டுள்ளது இவ்வாலயத்தில் பழமையான மூலவர் சிலைகள் சப்தகன்னியர்கள் சிலைகளை மட்டுமே ஆகும் ஆனால் உற்சவர் சிலை காளி சிலை ஆகும் பழமையான சிலைகள் சிதிலமடைந்து விட்ட காரணத்தினால் தற்போது புதிய சிலைகள் செய்யப்பட்டு புதிதாக செய்யப்பட்டு விட்டது மிகவும் பழமையான இத்திருக்கோவில் பல வரலாற்று சுவடுகளை தன்னுள் அடக்கிக் கொண்டு அமைதியாக இருக்கிறது[[

  1. '

அமைவிடம்

திருவண்ணாமலை - பெங்களூரு வழித்தடத்தில் அமைந்த செங்கம் பேரூராட்சி, திருவண்ணாமலையிலருந்து 34 கிமீ தொலைவில் உள்ளது. இதன் வடக்கே போளூர் 49 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

8 சகிமீ பரப்பும் , 18 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 103 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி செங்கம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6,160 வீடுகளும், 26,980 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 80.82% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 991 பெண்கள் வீதம் உள்ளனர். [5]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 12°18′N 78°48′E / 12.3°N 78.8°E / 12.3; 78.8 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 272 மீட்டர் (892 அடி) உயரத்தில் இருக்கின்றது.

செங்கம் ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயில்

செங்கம் ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயில் ஆனது 700 ஆண்டிற்கும் மேல் பழமையான கோவில் என்று கருதப்படுகின்றது. [7] இக்கோயிலில் மகாகருட சேவை திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் வளர்பிறையில் மகா கருடசேவை திருவிழா கொடிஏற்றத்துடன் 10 நாட்கள் நடைபெறும்.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. செங்கம் பேரூராட்சியின் இணையதளம்
  5. Chengam Population Census 2011
  6. "Chengam". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  7. https://temple.dinamalar.com/New.php?id=1037


"https://tamilar.wiki/w/index.php?title=செங்கம்&oldid=168844" இலிருந்து மீள்விக்கப்பட்டது