செங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>குணசேகரன்.மு
No edit summary
imported>குணசேகரன்.மு
வரிசை 127:
* [[செய்யாறு]], [[சேத்துப்பட்டு]], [[வந்தவாசி]], [[காஞ்சிபுரம்]], [[கோயம்புத்தூர்]], [[ஈரோடு]], [[திருப்பூர்]], [[ஒகேனக்கல்]], [[கடலூர்]], [[நெய்வேலி]],[[சிதம்பரம்]], [[விழுப்புரம்]], [[செஞ்சி]], [[வேலூர்]], [[பர்வதமலை]] ஆகிய நகரங்களுக்கு ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை பேருந்து வசதிகள் உள்ளது.
 
==நிர்வாகம் மற்றும் அரசியல்==
==நகராட்சியின் அமைப்பு==
8 சகிமீ பரப்பும் , 18 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 103 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[செங்கம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/chengam செங்கம் பேரூராட்சியின் இணையதளம்] </ref>
 
===சட்டமன்றத் தொகுதி===
 
{{main|செங்கம் சட்டமன்றத் தொகுதி}}
 
* தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் [[செங்கம் (சட்டமன்றத் தொகுதி)|செங்கம்]] தொகுதி ஒன்றாகும். இந்த தொகுதியானது 1951 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு தேர்தலை சந்தித்தது. [[செங்கம் நகராட்சி|செங்கம் நகராட்சியானது]], [[செங்கம் (சட்டமன்றத் தொகுதி)|செங்கம் சட்டமன்றத் தொகுதிக்கும்]] மற்றும் [[திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி|திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கும்]] உட்பட்டதாகும். இந்த [[செங்கம் (சட்டமன்றத் தொகுதி)]]யில் 2,63,393 வாக்காளர்கள் உள்ளனர்.[[https://www.maalaimalar.com/amp/news/district/2019/12/23155046/1277646/19-lakkh-91536-voters-in-tiruvannamalai-district.vpf]]
* 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை [[திமுக|திராவிட முன்னேற்றக் கழகத்தை]] (திமுக) சேர்ந்த திரு. மு.பெ.கிரி வென்றார்.
 
===வருவாய் வட்டம்===
 
[[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] உள்ள 12 வட்டங்களில் [[செங்கம் வட்டம்|செங்கம் வட்டமும்]] ஒன்றாகும். இந்த வட்டத்தில் 121 வருவாய் கிராமங்களும் மற்றும் 2,80,581 மக்கள்தொகை கொண்டது. இந்த வட்டத்தில் [[செங்கம் நகராட்சி]] மற்றும் [[செங்கம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவை அமைந்துள்ளது.
 
==மக்கள் தொகை பரம்பல்==
"https://tamilar.wiki/w/செங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது