பெரணமல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Busonfear |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி No edit summary |
||
வரிசை 5:
locator_position = right |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = திருவண்ணாமலை |
வட்டம் =[[வந்தவாசி வட்டம்|வந்தவாசி]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = 135|
கணக்கெடுப்பு வருடம் =
மக்கள் தொகை =
மக்களடர்த்தி = |
பரப்பளவு =15.02 |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் =www.townpanchayat.in/pernamallur |
}}
'''பெரணமல்லூர்''' ([[ஆங்கிலம்]]:'''Peranamallur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை]]
==அமைவிடம்==
திருவண்ணாமலை]]யிலிருந்து 63 கிமீ தொலைவில் உள்ள பெரணமல்லூர் பேரூராட்சிக்கு கிழக்கே [[வந்தவாசி]] 23 கிமீ; மேற்கே [[ஆரணி]] 22 கிமீ; வடக்கே [[செய்யாறு]] 25 கிமீ மற்றும் தெற்கில் பெரிய கொளப்பலூர் 14 கிமீ தொலைவிலும் உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
15.02 சகிமீ பரப்பும் , 12 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 45 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும் [[ஆரணி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டதாகும். <ref>[http://www.townpanchayat.in/pernamallur பெரனமநல்லூர் பேரூராட்சியின் இணையதளம்] </ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 5,801 [[மக்கள்தொகை]] கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 76.8% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,016 பெண்கள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 869 மற்றும் 54 ஆகவுள்ளனர். <ref>[https://www.censusindia.co.in/towns/peranamallur-population-tiruvannamalai-tamil-nadu-803414 Peranamallurm Population Census 2011]</ref>
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|12.57|N|79.43|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Peranamallur.html | title = Peranamallur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 135 [[மீட்டர்]] (442 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
==பெரணமல்லூர் வரலாறு==
இரு அரச படையினர் போர் செய்ததால் ஊருக்கு "பேரணிமல்லூர்' என்ற பெயர் ஏற்பட்டு, பேரணிநல்லூர் என மருவியது. காலப்போக்கில் பெரணமல்லூர் ஆகிவிட்டது. பனையாற்றின் குறுக்கே பெரிய அணை கட்டப்பட்டதாலும், இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர். சோழ மன்னன் தன் படைகளுடன் பழையாறைக்குச் செல்லும்போது, இங்குதான் தங்கி ஓய்வெடுப்பார். இதனால், இந்த ஊர் சுற்று வட்டார கிராமங்களுக்கு தலைமையிடமாக இருந்துள்ளது.
==கல்வி நிலையங்கள் ==
▲==மக்கள் வகைப்பாடு==
பெரணமல்லூரில் உள்ள இவ்விரு பாடசாலைகளில் இருந்து பல்வேறு கல்வியாளர்கள் உருவாகி இருக்கிறார்கள்.
[[படிமம்:GBHSS - PERANAMALLUR.jpg|alt=GBHSS - PERANAMALLUR|இடது|thumb|GBHSS - PERANAMALLUR]]
வரி 39 ⟶ 44:
==ஆதாரங்கள்==
<references/>
== வெளி இணைப்புகள் ==
{{திருவண்ணாமலை மாவட்டம்}}
[[பகுப்பு:திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
| |||