பெரணமல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 29:
15.02 சகிமீ பரப்பும் , 12 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 45 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி)|வந்தவாசி சட்டமன்றத் தொகுதி ]]க்கும் [[ஆரணி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டதாகும். <ref>[http://www.townpanchayat.in/pernamallur பெரனமநல்லூர் பேரூராட்சியின் இணையதளம்] </ref> 2011 சட்டமன்ற  பொதுத்தேர்தல் வரை தமிழக சட்டமன்ற தொகுதியாக விளங்கியது.கேரளாவின் ஆளுநராக 27 அக்டோபர் 1982 முதல் 23 பெப்ரவரி 1988 வரை பதவி வகித்த பா.ராமச்சந்திரன் அவர்கள் 1962 ஆம் ஆண்டு தேர்தலில் பெரணமல்லூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.
 
== மக்கள் தொகை பரம்பல்பரவல் ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 5,801 [[மக்கள்தொகை]] கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 76.8% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,016 பெண்கள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 869 மற்றும் 54 ஆகவுள்ளனர். <ref>[https://www.censusindia.co.in/towns/peranamallur-population-tiruvannamalai-tamil-nadu-803414 Peranamallurm Population Census 2011]</ref>பெரும்பாலும் விவசாயம் மட்டுமே முக்கிய தொழிலாக உள்ளது.
 
"https://tamilar.wiki/w/பெரணமல்லூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது