பெரணமல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>குணசேகரன்.மு
No edit summary
imported>குணசேகரன்.மு
வரிசை 98:
 
==பேரூராட்சியின் அமைப்பு==
15.02 சகிமீ பரப்பும் , 12 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 45 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி)|வந்தவாசி சட்டமன்றத் தொகுதி ]]க்கும் [[ஆரணி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டதாகும். <ref>[http://www.townpanchayat.in/pernamallur பெரனமநல்லூர் பேரூராட்சியின் இணையதளம்] </ref> 2011 சட்டமன்ற  பொதுத்தேர்தல் வரை தமிழக சட்டமன்ற தொகுதியாக விளங்கியது.கேரளாவின் ஆளுநராக 27 அக்டோபர் 1982 முதல் 23 பெப்ரவரி 1988 வரை பதவி வகித்த பா.ராமச்சந்திரன் அவர்கள் 1962 ஆம் ஆண்டு தேர்தலில் பெரணமல்லூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.
 
==நிர்வாகம் மற்றும் அரசியல்==
 
இந்நகரம் [[பேரூராட்சி|தேர்வு நிலை பேரூராட்சியாக]] தரம் உயர்த்தப்பட்டு இன்று வரை செயல்பட்டு வருகிறது. [[பெரணமல்லூர்]] நகரம்,[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]], [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[பேரூராட்சி|தேர்வு நிலை பேரூராட்சி]]யாகும். இந்த பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இந்த நகரை பெரணமல்லூர் பேரூராட்சியின் நிர்வாகம் மூலம் தூய்மைப்படுத்துகிறது.
 
{|style="clear:right; float:right; background:#ffffff; margin: 0 0 0.5em 1em;" class="toccolours" width="220" font-size : "90%"
|-
!style="background:#A8BDEC" align="center" colspan="2"|'''பேரூராட்சி அதிகாரிகள்'''
|-
|align="center"| தலைவர்||
|-
|align="center"|ஆணையர்||
|-
!style="background:#A8BDEC" align="center" colspan="2"|'''தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்'''
|-
|align="center"| சட்டமன்றத் தொகுதி|| [[வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி)]]
|-
|align="center"|சட்டமன்ற உறுப்பினர்||'''திரு.எசு.அம்பேத்குமார்
|-
|align="center"|மக்களவைத் தொகுதி|| [[ஆரணி மக்களவைத் தொகுதி]]
|-
|align="center"|மக்களவை உறுப்பினர்||'''திரு.எம்.கே.விஷ்ணுபிரசாத்'''
|}
 
== மக்கள் தொகை பரவல் ==
"https://tamilar.wiki/w/பெரணமல்லூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது