களம்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 6:
| other_name =
| nickname =
| settlement_type =
| image_skyline =
| image_alt =
வரிசை 33:
| elevation_footnotes =
| elevation_m =
| population_total =
| population_as_of = 2011
| population_rank =
வரிசை 50:
| registration_plate = தநா 25
| website =
| footnotes = www.townpanchayat.in/kalambur
}}
'''களம்பூர்''' ('''Kalambur''') [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்திலுள்ள, [[திருவண்ணாமலை]] மாவட்டத்தில், [[போளூர் வட்டம்|போளூர்]] வட்டத்தில் உள்ள ஒரு தேர்வுநிலைப் பேரூராட்சி ஆகும். களம்பூர் அரிசி உற்பத்திக்கு புகழ்பெற்றது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 31,751 மக்கள் இங்கு வசிக்கின்றனர்.
==அமைவிடம்==
[[திருவண்ணாமலை]] - [[ஆரணி]] வழித்தடத்தில் அமைந்த களம்பூர் பேரூராட்சி, திருவண்ணாமலையிலிருந்து 55 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]], களம்பூரில் உள்ளது. இதன் கிழக்கே [[ஆரணி]] 8 கிமீ; மேற்கே [[செங்கம்]] 60 கிமீ; வடக்கே [[வேலூர]] 50 கிமீ மற்றும் தெற்கே [[போளூர்]] 17 கிமீ தொலைவில் உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
5.48 சகிமீ பரப்பும் , 15 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 82 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[போளூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[ஆரணி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. [http://www.townpanchayat.in/kalambur களம்பூர் பேரூராட்சியின் இணையதளம்] </ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,476 வீடுகளும், 14,304 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 81.04% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1008 பெண்கள் வீதம் உள்ளனர். <ref>[https://www.census2011.co.in/data/town/803417-kalambur-tamil-nadu.html Kalambur Population Census 2011]</ref>
== கல்வி ==
| |||