களம்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>குணசேகரன்.மு
No edit summary
imported>குணசேகரன்.மு
வரிசை 125:
== மாசு ==
நகரத்தில் உள்ள அரிசி ஆலைகள் எண்ணிக்கை காரணமாக, காற்று மாசுபட்டது. அரிசி ஆலைகள் மாசுபட்ட கார்பன் டை ஆக்சைடு மற்றும் பசுமை இல்ல வாயு  கலவைகளை நேரடியாக காற்றுக்குள் வெளியிடுகின்றன. மாசுபடுத்தப்பட்ட காற்றின் காரணமாக வளிமண்டலமானது ஒவ்வொரு நாள் காலையிலும் கருப்பு நிறமாக மாறுவதை நாம் காணலாம். அரிசி ஆலைகள் சில மாசு வடிகட்டி முறைகளை பயன்படுத்த நகரத்தில் உள்ள மக்கள் எதிர்பார்க்கின்றனர். 
 
==நிர்வாகம் மற்றும் அரசியல்==
 
இந்நகரம் [[பேரூராட்சி|தேர்வு நிலை பேரூராட்சியாக]] தரம் உயர்த்தப்பட்டு இன்று வரை செயல்பட்டு வருகிறது. [[களம்பூர்]] நகரம்,[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]], [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[பேரூராட்சி|தேர்வு நிலை பேரூராட்சி]]யாகும். இந்த பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இந்த நகரை களம்பூர் பேரூராட்சியின் நிர்வாகம் மூலம் தூய்மைப்படுத்துகிறது.
 
{|style="clear:right; float:right; background:#ffffff; margin: 0 0 0.5em 1em;" class="toccolours" width="220" font-size : "90%"
|-
!style="background:#A8BDEC" align="center" colspan="2"|'''பேரூராட்சி அதிகாரிகள்'''
|-
|align="center"| தலைவர்||
|-
|align="center"|ஆணையர்||
|-
!style="background:#A8BDEC" align="center" colspan="2"|'''தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்'''
|-
|align="center"| சட்டமன்றத் தொகுதி|| [[போளூர் (சட்டமன்றத் தொகுதி)]]
|-
|align="center"|சட்டமன்ற உறுப்பினர்||'''திரு.கே.வி.சேகரன்
|-
|align="center"|மக்களவைத் தொகுதி|| [[ஆரணி மக்களவைத் தொகுதி]]
|-
|align="center"|மக்களவை உறுப்பினர்||'''திரு.எம்.கே.விஷ்ணுபிரசாத்'''
|}
 
== போக்குவரத்து ==
"https://tamilar.wiki/w/களம்பூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது