களம்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 152:
 
== போக்குவரத்து ==
இந்நகரத்திற்கு சாலை மற்றும் இரயில் போக்குவரத்து நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. [[ஆரணி]] மற்றும் [[திருவண்ணாமலை]] நகரங்கள் மாவட்டமாநில நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளன. [[வேலூர்]] நகரம் மற்றும் [[படவேடு ஊராட்சி|படவேட்டை]]<nowiki/>இணைக்கும் [[சந்தவாசல் ஊராட்சி|சந்தவாசல்]] சாலை, மற்றொரு முக்கிய சாலை ஆகும். [[சென்னை]] , [[திருவண்ணாமலை]], [[காஞ்சிபுரம்]], [[சேலம்]], [[திருச்சிராப்பள்ளி|திருச்சி]], [[கோயம்புத்தூர்]], [[ஈரோடு]], [[திருப்பூர்]], [[பெங்களூர்]], [[செங்கம்]], [[மேட்டூர்]], [[படவேடு ஊராட்சி|படவேடு]], [[ஆற்காடு]], [[செய்யாறு]], மற்றும் கிராமபுறங்களுக்கு செல்லும் பேருந்துகளான [[மண்டகொளத்தூர்]], [[திருமலை]], [[துரிஞ்சிகுப்பம் ஊராட்சி|துரிஞ்சிகுப்பம்]], [[விளாங்குப்பம் ஊராட்சி|விளாங்குப்பம்]], [[ஆத்துவாம்பாடி ஊராட்சி|ஆத்துவாம்பாடி]] ஆகிய பேருந்துகளும் நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன. [[ஆரணி]] மற்றும் [[போளூர்]] இடையே நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
 
இந்த நகரத்தில், "ஆரணி  சாலை" என்ற பெயரில் ரயில் நிலையம் அமைந்துள்ளது: நிலைய குறியீடு ARV. இந்த நிலையம் வழியாக ஆரணி நகரை எளிதில் அணுகலாம். முன்பு மீட்டர் பாதையாக இருந்தது, தற்போது அகல இரயில் பாதையாக மாற்றப்பட்டது.
"https://tamilar.wiki/w/களம்பூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது