பன்னம்பாறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 81:
# வடலிவிளை
<!--tnrd-habit-->
'''பனம்பாரனார்'''
'''பனம்பாரனார்''' [[தொல்காப்பியம்|தொல்காப்பிய]] நூலுக்குப் [[பாயிரம்]] தந்துள்ள புலவர் ஆவார். [[தொல்காப்பியர்|தொல்காப்பியருக்கு]]ச் சமகாலத்தவர். தொல்காப்பியரும் பனம்பாரனாரும் ஒருசாலை மாணாக்கர் என்றும் கூறப்படுகிறது. பனம்பாரம் என்னும் ஊரின் இருப்பிடம் பற்றிப் பல்வேறு கருத்துகள் நிலவிவருகின்றன.இருப்பினும் இவர் [[தூத்துக்குடி]] மாவட்டம் [[சாத்தான்குளம்]] அருகே உள்ள தற்போதைய [[பன்னம்பாறை]] என்னும் ஊரைச்சேர்ந்தவர் என்ற கருத்து ஆய்வாளர்களிடையே நிலவுகிறது. இவர் [[தூத்துக்குடி]] மாவட்டம் [[சாத்தான்குளம்]] அருகே உள்ள தற்போதைய [[பன்னம்பாறை]] என்னும் ஊரைச்சேர்ந்தவர் என்ற கருத்து ஆய்வாளர்களிடையே நிலவுகிறது. <ref>"பாரத்துத் தலைவன் ஆர நன்னன்" என்னும் குறிப்பு இந்த ஊகத்தை வலுவூட்ட செய்கிறது.</ref>
 
==தொல்காப்பிய சிறப்புப் பாயிரம்==
"https://tamilar.wiki/w/பன்னம்பாறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது