துறையூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Infopartha
No edit summary
imported>Infopartha
No edit summary
வரிசை 33:
 
==புறநானூற்றில் துறையூர்==
புறநானூற்றின் 136வது பாடல் கடையேழு வள்ளல்களில் ஒருவனான ஆய் அண்டிரனைப் பற்றி ஓடைக்கிழார் பாடியது. இந்த ஓடைக்கிழார் துறையூரைச் சேர்ந்தவர்<ref name="odaikizhaar">{{cite web |accessdate = ஜனவரி 05 |accessyear = 2015 |url = http://puthu.thinnai.com/?p=9713 |title = சங்க கால சோழநாட்டு ஊர்கள்}}</ref>. அவர்
ஆய் அண்டிரனிடம், நீ பரிசில் வழங்கினால்
குளிர்ந்த நீரோடும் வாய்த்தலைகளையுடைய துறையூரில் இருந்து உண்டு மகிழ்ந்து, எம் ஊரிலுள்ள துறையின் நுண்ணிய பல மணலினும் பல நாள் நீ வாழ்கவென வாழ்த்துவோம் என்று பாடியுள்ளார்.
வரிசை 42:
 
திணை : அது. துறை : பரிசில்கடாநிலை. வேள் ஆய் அண்டிரனைத் துறையூர் ஓடைகிழார் பாடியது
<ref name="puranaanooru">{{cite web |accessdate = ஜனவரி 05 |accessyear = 2015 |url = http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0494_03.html |title = புற நானூறு - மூலமும்
ஔவை துரைசாமி பிள்ளை விளக்க உரையும் - பாகம் 3}}</ref>
 
==ஆதாரங்கள்==
"https://tamilar.wiki/w/துறையூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது