துறையூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Gowtham Sampath
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2731140 எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி உடையது. (மின்)
வரிசை 19:
|பின்குறிப்புகள் =
|}}
'''துறையூர்''' ([[ஆங்கிலம்]]:Thuraiyur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்]], [[துறையூர் வட்டம்|துறையூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு பெரிய [[நகராட்சி]] ஆகும்.
 
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 24 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 8,674 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 32,439 ஆகும். அதில் 15,964 ஆண்களும், 16,475 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 86.8% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 1,032பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2936 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 967 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 5,897 மற்றும் 193 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 95.36%, இசுலாமியர்கள் 3.27%, கிறித்தவர்கள் 1.3% மற்றும் பிறர் 0.06% ஆகவுள்ளனர். இன்றைய கணக்கின் படி 1லட்சம் மக்கள் இங்கு வசிக்கின்றனர் ஆனால் நகராட்சி குடிநீர் மேம்பாட்டு திட்டம் ஏதும் இல்லை நகர வார்டு மறுவரையறையோ நகர மேம்பாட்டு திட்டமும் இல்லை அரசு உதவியும் இல்லாமல் ஒதுக்கப்படுகிறது.<ref>[https://www.censusindia.co.in/towns/thuraiyur-population-tiruchirappalli-tamil-nadu-803623 மணப்பாறை நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
==கோயில்கள்==
"https://tamilar.wiki/w/துறையூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது