தொட்டியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Rajanaicker
No edit summary
வரிசை 17:
}}
'''தொட்டியம்''' ([[ஆங்கிலம்]]:Thottiyam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
==பெயர்க்காரணம் ==
இவ்வூரில் அதிகமாக [[தொட்டிய நாயக்கர் ]] என்ற இனத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக வாழ்வதால் இவ்வூருக்கு '''தொட்டியம் ''' என்று பெயர் வந்தது . இவ்வூரில் இருக்கும் மதுரை காளியம்மன் கோவில் புகழ்பெற்றது . தொட்டியம் பகுதி [[காவேரி ]] ஆற்றங்கரையில் அமைந்துள்ள வளமான பகுதி . <ref>http://www.ebooksread.com/authors-eng/madras-india--state/trichinopoly-volume-1-rda/page-33-trichinopoly-volume-1-rda.shtml</ref>
 
==மக்கள் வகைப்பாடு==
வரி 24 ⟶ 27:
=='''மதுரகாளியம்மன் கோவில்'''==
 
மதுரையில் இருந்த மகாகாளியம்மன் தொட்டியத்திலிருந்து பறை இசைக்க சென்ன இருவரின் இசையில் மயங்கி, தொட்டியத்திற்கு வந்ததாக வரலாலுகள் கூறுகின்ரன.இக்கோவிலை 400 வருடங்களுக்கு முன்பு இப்பகுதியினை ஆட்சி செய்த பாளையக்காரர் கெஜ்ஜன்ன நாயக்கர் கட்டியுள்ளார் .<ref>http://www.ebooksread.com/authors-eng/madras-india--state/trichinopoly-volume-1-rda/page-33-trichinopoly-volume-1-rda.shtml</ref>
 
இந்தக் கோவிலில் மதுரைவீரன் உட்பட பல துனை தெய்வங்கள் இருக்கின்றன.
"https://tamilar.wiki/w/தொட்டியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது