மூலனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சி →அமைவிடம் |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சி →top |
||
வரிசை 18:
இணையதளம் =www.townpanchayat.in/mulanur |
}}
'''மூலனூர்''' ([[ஆங்கிலம்]]:Mulanur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர் மாவட்டத்திலுள்ள]], [[தாராபுரம் வட்டம்|தாராபுரம் வட்டத்தில்]]
இப்பேரூராட்சி பகுதியில் விவசாயமே முக்கிய தொழிலாகும். மழைப் பொழிவை ஆதாராமாகக் கொண்டு இப்பகுதியில் விவசாய பணிகளும், கால்நடைகள் வளர்ப்பும் மேற்கொள்ளப்படுகிறது. முருங்கைக்காய், மிளகாய் மற்றும் கண்வலி கிழங்கு என்ற மருத்துவ தன்மையுள்ள கிழங்கு அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இப்பேரூராட்சி பகுதி முழுமைக்கும் காவிரி ஆற்றின் நீரை [[கொடுமுடி]] என்ற இடத்திலிருந்து கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
| |||