அரக்கோணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>SieBot
சி தானியங்கி இணைப்பு: vi:Arakonam
imported>Kainoorsathyan
No edit summary
வரிசை 27: வரிசை 27:


[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
அரக்கோணத்திற்கே உரிய சில சிறப்பியல்புகள்:
1. மிகப்பெரிய ரயில்வே ஜங்க்‌ஷன். நகரின் எந்தப் பகுதியில் நீங்கள் இருந்தாலும், ரயில் வண்டிகளுக்கே உரிய அந்த சத்தங்களை அடிக்கொரு தடவை கேட்க நேரிடும்.
2. ரயில் நிலையத்தின் ஒட்டிய தெற்குப் பகுதிக்கு வந்துவிட்டால், தென்னக ரயில்வேயின் பராமரிப்பில் இருக்கும் மருத்துவ மனை, மைதானங்கள், பழைய பிரிடிஷ் கால கட்டங்கள் அமைந்த சூழல், ஏதோ ஒரு western movieக்குள் வந்துவிட்டத்தைப் போன்று தோன்றும்.
3. இங்கு உள்ள ஆங்கிலோ இந்தியர்கள், இந்த ஜங்க்‌ஷனைச் சார்ந்து சென்ற சில தலைமுறைக்கு முன்னரே இடம் பெயர்ந்து கலந்துவிட்டவர்கள். அவர்கள், நம்மைப் போலவே வட ஆற்காடு தமிழ் பேசுவது பலருக்கு வியப்பாகத் தோன்றும்!


[[bpy:আরকোনাম]]
[[bpy:আরকোনাম]]

06:53, 27 செப்டெம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்

அரக்கோணம்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் வேலூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்களவைத் தொகுதி அரக்கோணம்
மக்களவை உறுப்பினர்

எஸ். ஜெகத்ரட்சகன்

சட்டமன்றத் தொகுதி அரக்கோணம்

-

சட்டமன்ற உறுப்பினர்

சு. ரவி (அதிமுக)

மக்கள் தொகை 77,453 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

அரக்கோணம் (ஆங்கிலம்:Arakonam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 77,453 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். அரக்கோணம் மக்களின் சராசரி கல்வியறிவு 80% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அரக்கோணம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு". Retrieved அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)

அரக்கோணத்திற்கே உரிய சில சிறப்பியல்புகள்: 1. மிகப்பெரிய ரயில்வே ஜங்க்‌ஷன். நகரின் எந்தப் பகுதியில் நீங்கள் இருந்தாலும், ரயில் வண்டிகளுக்கே உரிய அந்த சத்தங்களை அடிக்கொரு தடவை கேட்க நேரிடும். 2. ரயில் நிலையத்தின் ஒட்டிய தெற்குப் பகுதிக்கு வந்துவிட்டால், தென்னக ரயில்வேயின் பராமரிப்பில் இருக்கும் மருத்துவ மனை, மைதானங்கள், பழைய பிரிடிஷ் கால கட்டங்கள் அமைந்த சூழல், ஏதோ ஒரு western movieக்குள் வந்துவிட்டத்தைப் போன்று தோன்றும். 3. இங்கு உள்ள ஆங்கிலோ இந்தியர்கள், இந்த ஜங்க்‌ஷனைச் சார்ந்து சென்ற சில தலைமுறைக்கு முன்னரே இடம் பெயர்ந்து கலந்துவிட்டவர்கள். அவர்கள், நம்மைப் போலவே வட ஆற்காடு தமிழ் பேசுவது பலருக்கு வியப்பாகத் தோன்றும்!

"https://tamilar.wiki/w/index.php?title=அரக்கோணம்&oldid=178727" இலிருந்து மீள்விக்கப்பட்டது