ஆற்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சி →ஆதாரங்கள் |
imported>குணசேகரன்.மு |
||
வரிசை 103:
== போக்குவரத்து ==
சுமார் 104.332 கிமீ, அதாவது (64.829 மைல்) நீளமுள்ள சாலைகளை வேலூர் மாநகராட்சி பராமரித்து வருகிறது.இதில் 50.259 கிமீ (31.229 மைல்) நீளமுடைய சிமெண்ட் சாலைகள், 6.243 கிமீ நீளமுள்ள (3.879 மைல்) மண் சாலைகள் மற்றும் 47.88 கி.மீ. (29.75 மைல்) நீளமுடைய நிலக்கரித்தார் சாலைகள் உள்ளன. பெங்களூர் – சென்னை சாலையில் உள்ள கிருட்டினகிரியையும் வாலாசாவையும் இணைக்கும் [[
தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களுடன் ஆற்காடு இணைக்கப்பட்டுள்ளது. ஆற்காட்லிருந்து [[சென்னை]], [[கோயம்புத்தூர்]], [[பெங்களூர்]], [[திருப்பதி]], [[சேலம்]], [[சித்தூர்]], [[ஓசூர்]], [[நாகர்கோவில்]], [[கடலூர்]], [[கர்னூல்]], [[திருச்சி]], [[திருவண்ணாமலை]], [[விழுப்புரம்]], [[கன்னியாகுமாரி]], [[ஆரணி]], [[மதுரை]], [[திருநெல்வேலி]], [[காஞ்சிபுரம்]], [[கல்பாக்கம்]],[[குடியாத்தம்]], [[தருமபுரி]], [[ஈரோடு]], [[திருப்பூர்]], [[பாலக்காடு]],[[கிருஷ்ணகிரி]], [[செஞ்சி]] மற்றும் தென் இந்தியாவின் பிற முக்கிய நகரங்களுக்கும் சென்றுவர பேருந்து சேவை வசதிகள் உண்டு. சுமார் 30 கிலோமீட்டர் அருகிலுள்ள புறநகரங்களை நகரப்பேருந்து சேவை ஆற்காடு வேலூருடன் இணைக்கிறது.
| |||