ஆற்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 109:
== போக்குவரத்து ==
===சாலை வசதிகள்===
சுமார் 104.332 கிமீ, அதாவது (64.829 மைல்) நீளமுள்ள சாலைகளை வேலூர் மாநகராட்சி பராமரித்து வருகிறது.இதில் 50.259 கிமீ (31.229 மைல்) நீளமுடைய சிமெண்ட் சாலைகள், 6.243 கிமீ நீளமுள்ள (3.879 மைல்) மண் சாலைகள் மற்றும் 47.88 கி.மீ. (29.75 மைல்) நீளமுடைய நிலக்கரித்தார் சாலைகள் உள்ளன. பெங்களூர் – சென்னை சாலையில் உள்ள கிருட்டினகிரியையும் வாலாசாவையும் இணைக்கும் [[மாநில நெடுஞ்சாலை 46 (தமிழ்நாடு)|மாநில நெடுஞ்சாலை எண் 46]] ஆற்காடு வழியாகச் செல்கிறது. மேலும் [[மாநில நெடுஞ்சாலை 4 (தமிழ்நாடு)|மாநில நெடுஞ்சாலை எண் 4]] [[ராணிப்பேட்டை]] – [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] - [[விழுப்புரம்]] மற்றும் [[கடலூர்]] – [[திருவண்ணாமலை]] - [[சித்தூர்]] சாலைகளை இணைத்துச் செல்கிறது. [[சென்னை|சென்னையிலிருந்து]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணிக்கு]] செல்ல வேண்டுமென்றால் [[ஆற்காடு]] வழியாக தான் செல்ல முடியும்.
* தேசிய நெடுஞ்சாலை 46 - [[சென்னை]] - [[பெங்களூரு]] நெடுஞ்சாலை
தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களுடன் ஆற்காடு இணைக்கப்பட்டுள்ளது. ஆற்காட்லிருந்து [[சென்னை]], [[கோயம்புத்தூர்]], [[பெங்களூர்]], [[திருப்பதி]], [[சேலம்]], [[சித்தூர்]], [[ஓசூர்]], [[நாகர்கோவில்]], [[கடலூர்]], [[கர்னூல்]], [[திருச்சி]], [[திருவண்ணாமலை]], [[விழுப்புரம்]], [[கன்னியாகுமரி|கன்னியாகுமாரி]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[மதுரை]], [[திருநெல்வேலி]], [[காஞ்சிபுரம்]], [[கல்பாக்கம்]],[[குடியாத்தம்]], [[தருமபுரி]], [[ஈரோடு]], [[திருப்பூர்]], [[பாலக்காடு]],[[கிருஷ்ணகிரி]], [[செஞ்சி]] மற்றும் தென் இந்தியாவின் பிற முக்கிய நகரங்களுக்கும் சென்றுவர பேருந்து சேவை வசதிகள் உண்டு. சுமார் 30 கிலோமீட்டர் அருகிலுள்ள புறநகரங்களை நகரப்பேருந்து சேவை ஆற்காடு வேலூருடன் இணைக்கிறது. ▼
* மாநில நெடுஞ்சாலை 4 - [[இராணிப்பேட்டை]] - [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] - [[விழுப்புரம்]] நெடுஞ்சாலை
* மாநில நெடுஞ்சாலை 5 - [[இராணிப்பேட்டை]] - [[வந்தவாசி]] - [[திண்டிவனம்]] நெடுஞ்சாலை
* மாநில நெடுஞ்சாலை - [[இராணிப்பேட்டை]] - [[கண்ணமங்கலம்]] நெடுஞ்சாலை
* மாநில நெடுஞ்சாலை - [[ஆற்காடு]] - [[வாலசாபேட்டை]] - [[சோளிங்கர்]] நெடுஞ்சாலை
* மாநில நெடுஞ்சாலை - [[ஆற்காடு]] - [[இராணிப்பேட்டை]] - [[சித்தூர்]] நெடுஞ்சாலை
ஆகிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது.
===பேருந்து வசதிகள்===
▲தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களுடன் ஆற்காடு இணைக்கப்பட்டுள்ளது.
===இரயில் வசதிகள்===
ஆற்காடு நகரில் இரயில் சேவை ஏதுமில்லை. இருந்தாலும். ஆற்காடு நகரின் ரயில்களை இணைக்கும் வகையில் [[திண்டிவனம்]] - [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] - [[நகரி]] ரயில் பாதை திட்டம் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி [[சென்னை]] [[பெங்களூர்]] அகன்ற இரயில் பாதையில் அமைந்துள்ள [[காட்பாடி]] இரயில் நிலையம் [[சென்னை]], [[பெங்களூர்]], [[திருப்பதி]], [[திருவண்ணாமலை]], [[விழுப்புரம்]] மற்றும் [[திருச்சி]] இரயில் நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. தினசரி 150க்கும் மேற்பட்ட இரயில்கள் இந்நிலையத்தின் வழியாகச் செல்கின்றன. [[விஜயவாடா]], [[திருப்பதி]], [[புவனேஸ்வர்]], [[நாக்பூர்]], [[பெங்களூரு]], [[போபால்]], [[மும்பை]], [[மங்களூர்]], [[திருச்சிராப்பள்ளி]], [[பிலாஸ்பூர்]], [[கோர்பா]], [[பாட்னா]], [[எர்ணாகுளம்]], [[திருவனந்தபுரம்]], [[கன்னியாகுமரி]], [[ஷிரடி]], [[கான்பூர்]], [[கயா]], [[தன்பாத்]], [[ஜம்முதாவி]], [[மதுரை]], [[பிலாய்]], [[குவாலியர்]], [[சென்னை சென்ட்ரல்]], [[ஹவுரா இரயில் நிலையம்]],[[ புது தில்லி இரயில் நிலையம்]], [[கோயம்புத்தூர்]],[[ குவஹாத்தி]], [[திருவனந்தபுரம்]], [[கோழிக்கோடு]], [[ஜெய்ப்பூர்]] மற்றும் பிற முக்கிய நகரங்களுக்கு காட்பாடியில் இருந்து நேரடி இரயில் இணைப்புகள் உள்ளன.
விமான நிலையம், இங்கிருந்து சுமார் 100 கி.மீ தூரத்தில் சென்னை சர்வதேச விமான நிலையமும் சுமார் 250 கி.மீ தூரத்தில் பெங்களூரு சர்வதேச விமான நிலையமும் உள்ளன. சுமார் 90 கி.மீ தூரத்தில் திருப்பதி உள்நாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது.
| |||