ஆற்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 130:
===பேருந்து வசதிகள்===
தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களுடன் ஆற்காடு இணைக்கப்பட்டுள்ளது.
* ஆற்காடிலிருந்து [[சென்னை]], [[வேலூர்]], [[கோயம்புத்தூர்]], [[பெங்களூர்]], [[திருப்பதி]], [[சேலம்]], [[சித்தூர்]], [[ஓசூர்]], [[நாகர்கோவில்]], [[கடலூர்]], [[கர்னூல்]], [[திருச்சி]],[[திருவண்ணாமலை]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[குடியாத்தம்]], [[காஞ்சிபுரம்]], [[தர்மபுரி]], [[கிருஷ்ணகிரி]], [[திருப்பத்தூர்]] ஆகிய நகரங்களுக்கு 10 நிமிடங்களுக்கு ஒரு முறை பேருந்து சேவைகளும் உள்ளது.
* [[செய்யார்]], [[திண்டிவனம்]], [[வந்தவாசி]], [[விழுப்புரம்]], [[சித்தூர்]], [[அரக்கோணம்]], [[கல்பாக்கம்]], [[புதுச்சேரி]], [[சோளிங்கர்]], [[திருத்தணி]], [[பேர்ணாபட்டு]], [[ஆம்பூர்]], [[சமுனாமரத்தூர்]] ஆகிய நகரங்களுக்கு அதிகப்படியான சேவைகள் உள்ளன.
* [[போளூர்]], [[படவேடு]], [[கண்ணமங்கலம்]], [[செஞ்சி]], [[சேத்துப்பட்டு]], [[திருவள்ளூர்]] ஆகிய நகரங்களுக்கு ஒரு குறிப்பிட்ட சேவைகளும் உள்ளன.
அதுமட்டுமின்றி தென் இந்தியாவின் பிற முக்கிய நகரங்களுக்கும் சென்றுவர பேருந்து சேவை வசதிகள் உண்டு. சுமார் 30 கிலோமீட்டர் அருகிலுள்ள புறநகரங்களை நகரப்பேருந்து சேவை ஆற்காடு [[வேலூர்|வேலூருடனும்]] மற்றும் [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணியுடனும்]] இணைக்கிறது.
===இரயில் வசதிகள்===
| |||