ஆற்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S.BATHRUNISA
imported>S.BATHRUNISA
வரிசை 156:
ஆற்காடு நகரில் இரயில் சேவை ஏதுமில்லை. எனினும், ஆற்காடு நகரின் வழியாக இரயில்களை இணைக்கும் வகையில் [[திண்டிவனம்]] - [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] - [[நகரி]] இரயில் பாதைத் திட்டம் அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.<ref>[https://www.dinamani.com/tamilnadu/2018/feb/07/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-2858670.html |திண்டிவனம் - ஆரணி - நகரி ரயில்பாதை திட்டம் மண்டகதியில் நடைபெறும் திட்டப் பணி]</ref>.
அதுமட்டுமின்றி, [[சென்னை]] [[பெங்களூர்]] அகன்ற இரயில் பாதையில் அமைந்துள்ள [[காட்பாடி]] இரயில் நிலையம், [[சென்னை]], [[பெங்களூர்]], [[திருப்பதி]], [[திருவண்ணாமலை]], [[விழுப்புரம்]] மற்றும் [[திருச்சி]] இரயில் நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. தினசரி 150க்கும் மேற்பட்ட இரயில்கள், இந்நிலையத்தின் வழியாகச் செல்கின்றன.
*[[விஜயவாடா]], [[திருப்பதி]], [[புவனேஸ்வர்]], [[நாக்பூர்]], [[பெங்களூரு]], [[போபால்]], [[மும்பை]], [[மங்களூர்]], [[திருச்சிராப்பள்ளி]], [[பிலாஸ்பூர்]], [[கோர்பா]], [[பாட்னா]], [[எர்ணாகுளம்]], [[திருவனந்தபுரம்]], [[கன்னியாகுமரி]], [[சீரடி]], [[கான்பூர்]], [[கயா]], [[தன்பாத்]], [[ஜம்மு தாவி]], [[மதுரை]], [[பிலாய்]], [[குவாலியர்]], [[சென்னை சென்ட்ரல்]], [[ஹவுரா]], [[புது தில்லி]], [[கோயம்புத்தூர்]], [[குவஹாத்தி]], [[திருவனந்தபுரம்]], [[கோழிக்கோடு]], [[ஜெய்ப்பூர்]]
மற்றும் பிற முக்கிய நகரங்களுக்கு காட்பாடியில் இருந்து நேரடி இரயில் இணைப்புகள் உள்ளன.
 
"https://tamilar.wiki/w/ஆற்காடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது