ஆள்கூறுகள்: 13°00′57″N 79°44′07″E / 13.01593°N 79.735293°E / 13.01593; 79.735293

தக்கோலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Common Man From TN
சிNo edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
வரிசை 35: வரிசை 35:
<references/>
<references/>


{{வேலூர் மாவட்டம்}}
{{இராணிப்பேட்டை மாவட்டம்}}
[[பகுப்பு:இராணிப்பேட்டை மாவட்டம்]]

[[பகுப்பு:இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்|இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]


{{TamilNadu-geo-stub}}

14:49, 5 சனவரி 2021 இல் நிலவும் திருத்தம்

தக்கோலம்
தக்கோலம்
இருப்பிடம்: தக்கோலம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 13°00′57″N 79°44′07″E / 13.01593°N 79.735293°E / 13.01593; 79.735293
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராணிப்பேட்டை
வட்டம் அரக்கோணம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

13,983 (2011)

1,645/km2 (4,261/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8.50 சதுர கிலோமீட்டர்கள் (3.28 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/thakkolam

தக்கோலம் (ஆங்கிலம்:Thakkolam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராணிப்பேட்டை மாவட்டத்தின் அரக்கோணம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரின் புராதனப் பெயர் திருஊறல் என்பதாகும். திருஞானசம்பந்தரால் பாடப் பெற்ற தக்கோலம் ஜலநாதீசுவரர் கோயில் இவ்வூரில் அமைந்துள்ளது.

அமைவிடம்

வேலூர் நகரத்திலிருந்து 75 கிமீ தொலைவில் உள்ள தக்கோலம் பேரூராட்சிக்கு அருகில் அமைந்த தொடருந்து நிலையம், 14 கிமீ தொலைவில் உள்ள அரக்கோணம் ஆகும். இதன் கிழக்கில் திருவள்ளூர் 29 கிமீ; மேற்கில் வேலூர் 75 கிமீ; வடக்கில் காஞ்சிபுரம் 29 கிமீ; தெற்கில் அரக்கோணம் 14 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

8.50 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 48 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி அரக்கோணம் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,321 வீடுகளும், 13,983 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 80.69% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 890 பெண்கள் வீதம் உள்ளனர்.[4]

மேலும் பார்க்க

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. தக்கோலம் பேரூராட்சியின் இணையதளம்
  4. Thakkolam Population Census 2011
"https://tamilar.wiki/w/index.php?title=தக்கோலம்&oldid=179175" இலிருந்து மீள்விக்கப்பட்டது