அம்மூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 4:
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = வேலூர் |
வட்டம் = [[வாலாஜா வட்டம்|வாலாஜா]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் =
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் =
மக்கள் தொகை =
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 10.7 |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = 632501
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் =www.townpanchayat.in/ammoor|
}}
'''அம்மூர்''' ([[ஆங்கிலம்]]:'''Ammoor'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[வேலூர் மாவட்டம்|வேலூர்]] மாவட்டத்தில் [[வாலாஜா வட்டம்|வாலாஜா வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
==அமைவிடம்==
அம்மூர் பேரூராட்சி, [[வேலூர்|வேலூரிலிருந்து]] 30 கிமீ தொலைவில் உள்ளது. அருகமைந்த [[தொடருந்து நிலையம்]], '''வாலாஜா ரோடு''' ஆகும்.
==பேரூராட்சியின் அமைப்பு==
==மக்கள் வகைப்பாடு==▼
10.7 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 62 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[ராணிப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[அரக்கோணம் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். <ref>[http://www.townpanchayat.in/ammoor அம்மூர் பேரூராட்சியின் இணையதளம்] </ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,972 வீடுகளும், 12,513 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 80.81% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 1013 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803383-ammoor-tamil-nadu.html Ammoor Population Census 2011]</ref>
==ஆதாரங்கள்==
| |||