ஆம்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Nan
imported>Nan
No edit summary
வரிசை 25:
 
== ஆம்பூர் பெயர் காரணம் ==
'ஆம்' என்னும் சொல் ஊற்றுநீரைக் குறிக்கும்.<ref>மையல் வேழம் உயங்கு உயிர் மடப் பிடி உலைபுறம் தைவர, ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும் (குறுந்தொகை 308).</ref> ஊற்று கசியும் ஊர் ஆம்பூர் எனப்பட்டது. ஆம்பூரில் மல்லியும் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தது. மேலும் ஆம்பூரின் பழங்காலப் பெயர் காட்டாம்பூர் என்பதாகும். அது மருவி கடாம்பூர் என்றும் ஆம்பூர் என்றும் தனித்தனியே அழைக்கப்படுகிறது. அவ்விதம் ஆம்பூர் [[காடு|காடாக]] இருந்துள்ளது. ஆம்பூரில் [[ஆம்பூர் பிரியாணி]] மிகவும் பிரபலம். தோல் தொழிற்சாலைகளும் அதிகமாக இருக்கின்றன. இது பண்டைக் காலத்தில் [[தையூர் உத்தண்டன் கோவை|'''தொண்டைநாட்டு ஆமூர்க் கோட்டம்''']]என்று அழைக்கப்பட்டது .
 
== தொழிற்சாலைகள் ==
வரிசை 45:
ஆவார்கள்.<ref>{{cite web | url=http://www.census2011.co.in/data/religion/district/23-vellore.html | title=Towns in Vellore – Religion 2011 | accessdate=31 திசம்பர் 2015}}</ref>
 
==ஆம்பூரிலுள்ள பல்வேறு மதத்தினர்==
{{bar box|title= ஆம்பூரிலுள்ள பல்வேறு மதத்தினர் (2011)<ref name=religion2011>{{cite web|title=Population By Religious Community – Tamil Nadu|year=2011|url=http://www.censusindia.gov.in/2011census/C-01.html|format=XLS|publisher=Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India}}</ref>
|titlebar=#Fcd116
|left1= மதங்களை பின்பற்றுவோர்
|right1= சதவீதம் (%)
|float=left
|bars={{bar percent|[[தமிழ்நாட்டில் இசுலாம்|முகமதியர்]]|green|50.1}}
{{bar percent|[[தமிழ்நாட்டில் இந்து சமயம்|இந்து]]|darkorange|45.8}}
{{bar percent|[[தமிழ்நாட்டில் கிறித்தவம்|கிறித்தவர்]]|purple|3.8}}
{{bar percent|மற்ற மதத்தினர்/இறை மறுப்பாளர்கள்|yellow|0.3}}
}}
2011 ஆம் ஆண்டு மதக் கணக்கெடுப்பின்படி, ஆம்பூரில் பெரும்பான்மையாக [[தமிழ்நாட்டில் இசுலாம்|முகமதியர்]] (50.1%) வாழ்கின்றனர். இங்கு, 45.8% [[தமிழ்நாட்டில் இந்து சமயம்|இந்துக்களும்]], 3.8% [[தமிழ்நாட்டில் கிறித்தவம்|கிறிஸ்தவர்களும்]], 0.3% பிற மதத்தினர்/இறை மறுப்பாளர்களும் உள்ளனர்.<ref name="religion2011" />
== வழிபாட்டுத்தலங்கள் ==
 
"https://tamilar.wiki/w/ஆம்பூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது