ஆலங்காயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Nan சி →ஆதாரங்கள் |
imported>AswnBot சி தானியங்கி: மேற்கோள் திகதிகள் பிழை திருத்தம்; Removing deprecated parameter accessyear |
||
| வரிசை 31: | வரிசை 31: | ||
==புவியியல்== |
==புவியியல்== |
||
இவ்வூரின் அமைவிடம் {{coor d|12.6|N|78.75|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 |
இவ்வூரின் அமைவிடம் {{coor d|12.6|N|78.75|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30, 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Alangayam.html | title = Alangayam | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 572 [[மீட்டர்]] (1876 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. |
||
==எல்லைகள்== |
==எல்லைகள்== |
||
{{Geographic Location |
{{Geographic Location |
||
15:40, 29 அக்டோபர் 2022 இல் நிலவும் திருத்தம்
| ஆலங்காயம் | |
| அமைவிடம் | 12°36′N 78°45′E / 12.6°N 78.75°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருப்பத்தூர் |
| வட்டம் | வாணியம்பாடி |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | க. சிவசௌந்திரவல்லி, இ. ஆ. ப |
| மக்கள் தொகை • அடர்த்தி |
18,327 (2011[update]) • 2,291/km2 (5,934/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi) • 572 மீட்டர்கள் (1,877 அடி) |
ஆலங்காயம் (ஆங்கிலம்:Alangayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். ஆலங்காயத்திலிருந்து 8 கிமீ தொலைவில் வைணு பாப்பு வானாய்வகம் உள்ளது. ஆலங்காயத்தைச் சுற்றிலும் சவ்வாது மலைகள் உள்ளது. இதனருகே திருப்பத்தூர், வாணியம்பாடி நகரங்கள் உள்ளது.
அமைவிடம்
ஆலங்காயம், வட்டத் தலைமையிடமான வாணியம்பாடியிலிருந்து 18 கிமீ; மாவட்டத் தலைமையிடமான வேலூரிலிருந்து 80 கிமீ தொலைவிலும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
8 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும் கொண்ட இப்பேரூராட்சி வாணியம்பாடி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [3] [4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பேரூராட்சி மன்ற உறுப்பினர்களைக் கொண்ட இப்பேரூராட்சி 4,183 வீடுகளும், 18,327 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 78 % மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1023 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 12°36′N 78°45′E / 12.6°N 78.75°E ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 572 மீட்டர் (1876 அடி) உயரத்தில் இருக்கின்றது.
எல்லைகள்
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ [ பேரூராட்சியின் இணையதளம்]
- ↑ Alangayam Town Panchayat
- ↑ Alangayam Population Census 2011
- ↑ "Alangayam". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30, 2007.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)