செஞ்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>குணசேகரன்.மு
imported>KanagsBOT
சி clean up, replaced: ஆரணி. → ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்) using AWB
வரிசை 36:
| founder = தமிழ்நாடு அரசு
| named_for =
| government_type = [[ பேரூராட்சி| பேரூராட்சி]]
| governing_body = [[செஞ்சி பேரூராட்சி]]
| leader_title =
வரிசை 102:
 
* மாநில நெடுஞ்சாலை - NH77 [[புதுச்சேரி]] - [[திருவண்ணாமலை]] - [[பெங்களூரு]] நெடுஞ்சாலை
 
* மாநில நெடுஞ்சாலை - NH4 [[விழுப்புரம்]] - [[ஆரணி, திருவண்ணாமலை|ஆரணி]] நெடுஞ்சாலை
 
* [[திருவண்ணாமலை]] - [[திண்டிவனம்]] - [[சென்னை]] நெடுஞ்சாலை
* [[செஞ்சி]] - [[மலையனூர்]] சாலை
 
* [[செஞ்சி]] - [[மலையனூர்]] சாலை
 
ஆகிய சாலைகள் செஞ்சி நகரை இணைக்கிறது.
வரி 113 ⟶ 110:
==பேருந்து வசதிகள்==
 
[[சென்னை]], [[விழுப்புரம்]], [[திருவண்ணாமலை]], [[ஆரணி. (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[வேலூர்]], [[சேத்துப்பட்டு]], [[திண்டிவனம்]], [[மேல்மருவத்தூர்]], [[செங்கம்]], [[பெங்களூரு]] ஆகிய நகரங்களுக்கு அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
11.66 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 156 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[செஞ்சி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[ஆரணி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/gingee செஞ்சி பேரூராட்சியின் இணையதளம்] </ref>
 
==மக்கள் தொகை பரம்பல்==
வரி 143 ⟶ 140:
===செஞ்சி நாயக்கர்கள் ஆட்சி===
{{main|செஞ்சி நாயக்கர்கள்}}
14ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் செஞ்சி, கோபன்னராயா என்பவற்றின் பொறுப்பில் இருந்து வந்தது. அதன் பின்னர் கி.பி.1490ல் கிருஷ்ண தேவ ராயர், துப்பாக்கி கிருஷ்ணப்ப நாயக்கரை ஆட்சியில் அமர்த்தினார். கி.பி.1521 வரை ஆண்ட இந்த துப்பாக்கி கிருஷ்ணப்ப நாயக்கர் என்பவர் தான் செஞ்சியை ஆண்ட முதல் [[செஞ்சி நாயக்கர்கள்|செஞ்சி நாயக்கர்]] அரசர் ஆவார். <ref name="ChenjikKottaiChiranjeevi" /> செஞ்சி நாயக்கர்களின் இறுதி மன்னரான இராமகிருஷ்ணப்ப நாயுடு செஞ்சிப் பகுதியை 1649 முடிய அரசாண்டார்.
 
===பீஜப்பூர் ஆட்சி===
"https://tamilar.wiki/w/செஞ்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது