மரக்காணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Raj6644
ஐம்பத்து ஆறு கிராம பஞ்சாயத்து சேர்க்கப்பட்டது ( Added 56 Village panchayats in Tamil)
imported>Raj6644
வரிசை 22:
இவ்வூரின் அமைவிடம் {{coor d|12.2|N|79.95|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Marakkanam.html | title = Marakkanam | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 14&nbsp;[[மீட்டர்]] (45&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. மரக்கானத்தின் தபால் தலை குறியீடு எண்: 604303.
 
மரக்காணம் பேரூராட்சி மொத்தமாக '''56 (ஐம்பத்து ஆறு) [[பஞ்சாயத்து |கிராம பஞ்சாயத்துகளாக]]''' பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 56 (ஐம்பத்து ஆறு) கிராம பஞ்ச்சாயத்துகளாக பிரிக்கப்பட்டுள்ளது, அவை கிழ்கீழ் வருமாறு:
{|
|
வரிசை 73:
*தென்கலவாய்
|}
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,153 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். மரக்காணம் மக்களின் சராசரி கல்வியறிவு 61% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 70%, பெண்களின் கல்வியறிவு 52% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மரக்காணம் மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
"https://tamilar.wiki/w/மரக்காணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது