குன்றத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Arularasan. G
No edit summary
imported>Arularasan. G
No edit summary
வரிசை 20: வரிசை 20:
'''வரலாறு'''
'''வரலாறு'''


தமிழ்ப் புலவரான சேக்கிழார் இங்கே பிறந்தவராவார். இவர் பிறந்த இடத்தில் ஒரு கோவில் ஒரு கட்டப்பட்டுள்ளது. இவர் இரண்டாம் குலோத்துங்க சோழனிடம் அமைச்சராக இருந்தார். பின் அமைச்சர் பதவியில் இருந்து விலகி பெரியபுராணம் நூலை எழுதினார். தன்னுடைய இளைய சகோதரன் Palaravayar இப்போது அழைக்கப்படும் அவரது குடியிருப்பு அருகே ஒரு தண்ணீர் தொட்டி,'' Palaravayar Kulam தோண்டப்பட்ட
தமிழ்ப் புலவரான சேக்கிழார் இங்கே பிறந்தவராவார். இவர் பிறந்த இடத்தில் ஒரு கோவில் ஒரு கட்டப்பட்டுள்ளது. இவர் இரண்டாம் குலோத்துங்க சோழனிடம் அமைச்சராக இருந்தார். பின் அமைச்சர் பதவியில் இருந்து விலகி பெரியபுராணம் நூலை எழுதினார். இவருடைய பலராவையார் தன் வீட்டுக்கு அருகில் ஒரு குளத்தை வெட்டினார். அக்குளம் தற்போதும் பலராவையார் குளம் என அழைக்கப்படுகிறது.


==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==

12:25, 30 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

குன்றத்தூர்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் காஞ்சிபுரம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் தி. சினேகா, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 25,028 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

குன்றத்தூர் (ஆங்கிலம்:Kundrathur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

வரலாறு

தமிழ்ப் புலவரான சேக்கிழார் இங்கே பிறந்தவராவார். இவர் பிறந்த இடத்தில் ஒரு கோவில் ஒரு கட்டப்பட்டுள்ளது. இவர் இரண்டாம் குலோத்துங்க சோழனிடம் அமைச்சராக இருந்தார். பின் அமைச்சர் பதவியில் இருந்து விலகி பெரியபுராணம் நூலை எழுதினார். இவருடைய பலராவையார் தன் வீட்டுக்கு அருகில் ஒரு குளத்தை வெட்டினார். அக்குளம் தற்போதும் பலராவையார் குளம் என அழைக்கப்படுகிறது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 25,028 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். குன்றத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. குன்றத்தூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)


"https://tamilar.wiki/w/index.php?title=குன்றத்தூர்&oldid=188740" இலிருந்து மீள்விக்கப்பட்டது