குன்றத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sumathy1959 சிNo edit summary |
imported>AswnBot சி தானியங்கி:Convert வார்ப்புரு பிழைகளை நீக்குதல் |
||
| வரிசை 9: | வரிசை 9: | ||
உயரம் = | |
உயரம் = | |
||
கணக்கெடுப்பு வருடம் = 2011 | |
கணக்கெடுப்பு வருடம் = 2011 | |
||
மக்கள் தொகை = |
மக்கள் தொகை = 54986| |
||
மக்களடர்த்தி = | |
மக்களடர்த்தி = | |
||
பரப்பளவு = 9 | |
பரப்பளவு = 9 | |
||
23:55, 30 மே 2019 இல் நிலவும் திருத்தம்
| குன்றத்தூர் | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | காஞ்சிபுரம் |
| வட்டம் | பல்லாவரம் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | தி. சினேகா, இ. ஆ. ப [3] |
| மக்கள் தொகை • அடர்த்தி |
54,986 (2011[update]) • 6,110/km2 (15,825/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 9 சதுர கிலோமீட்டர்கள் (3.5 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/kunrathur |
குன்றத்தூர் (ஆங்கிலம்:Kundrathur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்லாவரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இங்கு இயங்குகிறது. இது சென்னை பெருநகர் பகுதியின் ஒரு அங்கம் ஆகும்
குன்றத்தூர் பேரூராட்சி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும எல்லைக்குட்பட்ட வளர்ந்து வரும் பகுதியாகும். பெரியபுராணம் எனும் நூலை இயற்றிய சேக்கிழார் பிறந்த ஊராகும் இவ்வூரின் குன்றில் அமைந்துள்ள முருகன் கோயில் மிகவும் புகழ் பெற்றது. மேலும் இங்குள்ள திருநாகேஷ்சுவர திருக்கோயில் சென்னையை சுற்றியுள்ள நவக்கிரகத் தலங்களுள் ஒன்றாகும். குன்றத்தூரை ஒட்டி சென்னை மாநகர வெளிவட்ட சிறப்பு புறவழிச் சாலையான வண்டலூர் - மீஞ்சூர் சாலை அமைந்துள்ளது.
அமைவிடம்
குன்றத்தூர், காஞ்சிபுரத்திலிருந்து 50 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 8 கிமீ தொலைவில் உள்ள பல்லாவரம் ஆகும். இதன் வடக்கே போரூர் 8 கிமீ; தெற்கே தாம்பரம் 10 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
9 சகிமீ பரப்பும், 22 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும் கொண்ட இப்பேரூராட்சி ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [4]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 54,986 மக்கள்தொகை, கொண்டது.[5]
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ [ http://www.townpanchayat.in/kunrathur குன்றத்தூர் பேரூராட்சியின் இணையதளம்]
- ↑ Kundrathur Population Census 2011