குன்றத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Selvasivagurunathan m
செங்கல்பட்டு
 
வரிசை 17:
இணையதளம் = www.townpanchayat.in/kunrathur|
}}
'''குன்றத்தூர்''' ([[ஆங்கிலம்]]:'''Kundrathur'''), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] [[சென்னை]]யின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றாகும். இது [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம்செங்கல்பட்டு மாவட்டத்தில்]] உள்ள [[குன்றத்தூர் வட்டம்|குன்றத்தூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். 12 செப்டம்பர் 2021 அன்று இப்பேரூராட்சி [[நகராட்சி]]யாக தரம் உயர்த்தப்பட்டது.<ref>[http://timesofindia.indiatimes.com/articleshow/86129406.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst Govt upgrades 9 Town Panchayats as Municipalities]</ref>
 
[[குன்றத்தூர் வட்டம்|குன்றத்தூர் வட்டத்தின்]] வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் [[குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம்|குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின்]], [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] குன்றத்தூரில் இயங்குகிறது. இது சென்னை பெருநகர் பகுதியின் ஒரு அங்கம் ஆகும்.
"https://tamilar.wiki/w/குன்றத்தூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது