ஆள்கூறுகள்: 12°30′N 79°08′E / 12.5°N 79.13°E / 12.5; 79.13

போளூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Polur
imported>Polur
வரிசை 36: வரிசை 36:
திருவண்ணாமலைக்கு வேளுரிலிருந்து வர வேண்டுமானால் போளுர் வழியாகதான் வர வேண்டும்...
திருவண்ணாமலைக்கு வேளுரிலிருந்து வர வேண்டுமானால் போளுர் வழியாகதான் வர வேண்டும்...
போளுரின் அமைவிடம் வட தமிழகமாகும் ...
போளுரின் அமைவிடம் வட தமிழகமாகும் ...

போளூரில் விட்டோபா சுவாமிகள் மடம் உள்ளது.. அதன் அருகில் போலாட்சி அம்மன் கோவிலும் அதன் பக்கத்து தெருவில் ”முகபுத்தக இணைய மையமும் அமைந்துள்ளது” இந்த இணைய மையம் குறைந்த செலவிலான சேவையினை வழங்கி வருகிறது.
[[File:Polur - Jawathu hills road.jpg|thumb|Add caption here]]
[[File:Polur - Jawathu hills road.jpg|thumb|Add caption here]]



16:30, 19 மே 2012 இல் நிலவும் திருத்தம்

போளூர்
போளூர்
அமைவிடம்: போளூர், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 12°30′N 79°08′E / 12.5°N 79.13°E / 12.5; 79.13
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
சட்டமன்றத் தொகுதி போளூர்

-

சட்டமன்ற உறுப்பினர்

கிருஷ்ணமூர்த்தி (அதிமுக)

மக்கள் தொகை 25,492 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


171 மீட்டர்கள் (561 அடி)

போளூர் (ஆங்கிலம்:Polur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 12°30′N 79°08′E / 12.5°N 79.13°E / 12.5; 79.13 ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 171 மீட்டர் (561 அடி) உயரத்தில் இருக்கின்றது. இவ்வூரானது திருவண்ணாமலை வேளுர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது


மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 25,492 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். [4] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். போளூர் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. போளூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

போளுரின் சிறப்புகள்..

பொருளுர் என்பதே திரிபாக இன்று போளுர் என்று மாறி உள்ளது. போளுரின் மலையில் உள்ள கோயிலின் சிறப்பே போளுரின் சிறப்பாக அமைகிறது.

சவ்வாது மலையின் அடிவாரத்தில் அமைந்த அழகிய ஊராக இது விளங்குகிறது.. பருவத மலை இங்கிருந்து அருகில் உள்ளது.. திருவண்ணாமலைக்கு வேளுரிலிருந்து வர வேண்டுமானால் போளுர் வழியாகதான் வர வேண்டும்... போளுரின் அமைவிடம் வட தமிழகமாகும் ...

போளூரில் விட்டோபா சுவாமிகள் மடம் உள்ளது.. அதன் அருகில் போலாட்சி அம்மன் கோவிலும் அதன் பக்கத்து தெருவில் ”முகபுத்தக இணைய மையமும் அமைந்துள்ளது” இந்த இணைய மையம் குறைந்த செலவிலான சேவையினை வழங்கி வருகிறது.

Add caption here

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "Polur". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  4. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)


"https://tamilar.wiki/w/index.php?title=போளூர்&oldid=188954" இலிருந்து மீள்விக்கப்பட்டது