போளூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Commons sibi
imported>AntanO
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox Indian jurisdiction
|நகரத்தின் பெயர் = போளூர்
|skyline = Diversion road polur.jpg
|latd = 12.5 |longd = 79.13
|locator position = right
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் =திருவண்ணாமலை
|தலைவர் பதவிப்பெயர் = பேரூராட்சி தலைவர்
|தலைவர் பெயர் = என்.கே.பாபு
|உயரம் = 171
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|மக்கள் தொகை = 25492
|மக்களடர்த்தி =
|பரப்பளவு =
|தொலைபேசி குறியீட்டு எண் = |04181
அஞ்சல் குறியீட்டு எண் = |606803
வாகன பதிவு எண் வீச்சு = |tn-25
பின்குறிப்புகள் =
|}}
'''போளூர்''' ([[ஆங்கிலம்]]:Polur), [[இந்தியா|இந்தியாவின்]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|12.5|N|79.13|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Polur.html |title = Polur |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 171&nbsp;[[மீட்டர்]] (561&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. இவ்வூரானது திருவண்ணாமலை வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது
 
== மக்கள் வகைப்பாடு ==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 25,492 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.
<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். போளூர் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. போளூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். போளூர் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. போளூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
== சிறப்புகள்.. ==
பொருளுர் என்பதே திரிபாக இன்று போளுர் என்று மாறி உள்ளது. {{citation needed}}போளுரின் மலையில் உள்ள கோயிலின் சிறப்பே போளுரின் சிறப்பாக அமைகிறது.
சவ்வாது மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது .பருவத மலை இங்கிருந்து அருகில் உள்ளது.திருவண்ணாமலைக்கு வேலூரிலிருந்து வர வேண்டுமானால் போளுர் வழியாகதான் வர வேண்டும்.போளுரின் அமைவிடம் வட தமிழகமாகும் .போளூரில் விட்டோபா சுவாமிகள் மடம் உள்ளது இது விட்டோபா சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்துள்ள இடமாகும். அதன் அருகில் போலாட்சி அம்மன் கோவில் உள்ளது.
[[File:Polur - Jawathu hills road.jpg|thumb|Add caption here]]
 
== ஆதாரங்கள் ==
<references />
 
 
[[பகுப்பு:திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:திருவண்ணாமலை நகர விரிவாக்கப் பகுதிகள்]]
 
 
{{TamilNadu-geo-stub}}
"https://tamilar.wiki/w/போளூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது