போளூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>குணசேகரன்.மு
No edit summary
imported>குணசேகரன்.மு
வரிசை 35:
 
== சிறப்புகள் ==
போளுரின் மலையில் உள்ள கோயிலின் சிறப்பே போளுரின் சிறப்பாக அமைகிறது. இது [[சவ்வாது மலை]]யின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து அருகில் உள்ளது. [[திருவண்ணாமலை]]க்கு [[வேலூர்]]இருந்து வர வேண்டுமானால் [[போளுர்]] வழியாகதான் வர வேண்டும்.போளுரின் அமைவிடம் [[வட தமிழகம்]]ஆகும் .போளூரில் விட்டோபா சுவாமிகள் மடம் உள்ளது இது விட்டோபா சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்துள்ள இடமாகும். அதன் அருகில் போலாட்சி அம்மன் கோவில் உள்ள்து. போளூர் மலையிில் லட்சுமி நரசிம்ம பெருமாள் சன்னதி அமைந்துள்ளது.
 
[[வேலூர்]]இருந்து வர வேண்டுமானால் [[போளுர்]] வழியாகதான் வர வேண்டும்.போளுரின் அமைவிடம் [[வட தமிழகம்]]ஆகும் .போளூரில் விட்டோபா சுவாமிகள் மடம் உள்ளது இது விட்டோபா சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்துள்ள இடமாகும். அதன் அருகில் போலாட்சி அம்மன் கோவில் உள்ள்து. போளூர் மலையிில் லட்சுமி நரசிம்ம பெருமாள் சன்னதி அமைந்துள்ளது.
 
இது சுயம்பு வடிவம் ஆனது.
 
=='''சாலை வசதிகள்'''==
 
 
போளூர் நகரில் சாலை வசதிகள் வலைப்பின்னலாக அமைக்கப்பட்டுள்ளது.
 
* மாநில நெடுஞ்சாலை - NH 38 [[கடலூர்]] - [[திருவண்ணாமலை]] - [[வேலூர்]] - [[சித்தூர்]] சாலை
 
* மாநில நெடுஞ்சாலை - NH 234 [[விழுப்புரம்]] - [[திருவண்ணாமலை]] - [[போளூர்]] - [[வேலூர்]] - [[மங்களூரு]]
 
* மாநில நெடுஞ்சாலை - NH 41 [[திருவண்ணாமலை]] - [[போளூர்]] - [[ஆரணி]] சாலை
 
* மாநில நெடுஞ்சாலை - [[போளூர்]] - [[சேத்துப்பட்டு]] - [[வந்தவாசி]] - [[உத்திரமேரூர்]] - [[சென்னை]] சாலை
 
* மாவட்ட சாலை - [[செங்கம்]] - [[போளூர்]] - [[ஆரணி]] சாலை
 
* மாவட்ட சாலை - [[போளூர்]] - [[சமுனாமரத்தூர்]] சாலை
 
* மாவட்ட சாலை - [[போளூர்]] - [[கட்டிப்பூண்டி ஊராட்சி|கட்டிப்பூண்டி]] - [[துரிஞ்சிகுப்பம் ஊராட்சி|துரிஞ்சிகுப்பம்]] சாலை
 
* மாவட்ட சாலை - [[போளூர்]] - [[தேவிகாபுரம்]]- [[அவலூர்பேட்டை]] சாலை
 
ஆகிய சாலைகள் போளூர் நகரத்தை இணைக்கும் முக்கிய சாலைகளாகும்.
 
==போக்குவரத்து==
"https://tamilar.wiki/w/போளூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது