போளூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>குணசேகரன்.மு
imported>குணசேகரன்.மு
வரிசை 35:
 
== சிறப்புகள் ==
போளுரின் மலையில் உள்ள கோயிலின் சிறப்பே போளுரின் சிறப்பாக அமைகிறது. இது [[சவ்வாது மலை]]யின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து அருகில் உள்ளது. [[திருவண்ணாமலை]]க்கு [[வேலூர்|வேலூரிலிருந்து]]இருந்து வர வேண்டுமானால் [[போளுர்]] வழியாகதான் வர வேண்டும்.போளுரின் அமைவிடம் [[வட தமிழகம்]]ஆகும் .போளூரில் விட்டோபா சுவாமிகள் மடம் உள்ளது இது விட்டோபா சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்துள்ள இடமாகும். அதன் அருகில் போலாட்சி அம்மன் கோவில் உள்ள்து. போளூர் மலையிில் லட்சுமி நரசிம்ம பெருமாள் சன்னதி அமைந்துள்ளது.
 
இது சுயம்பு வடிவம் ஆனது.
"https://tamilar.wiki/w/போளூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது