போளூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>குணசேகரன்.மு
imported>குணசேகரன்.மு
No edit summary
வரிசை 94:
 
'''போளூர்''' ([[ஆங்கிலம்]]:Polur) [[இந்தியா|இந்திய நாடு]], [[தமிழ்நாடு|தமிழ்நாடு மாநிலமான]], [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] உள்ள, [[போளூர் வட்டம்]], [[போளூர் ஊராட்சி ஒன்றியம்]], [[போளூர் (சட்டமன்றத் தொகுதி)]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் நகர நிர்வாக வசதிக்காக 18 பேரூராட்சி உறுப்பினர்களுடன் கூடிய [[பேரூராட்சி|சிறப்பு நிலை பேரூராட்சியும்]] அமைந்துள்ளது. இது [[ஆரணி மக்களவைத் தொகுதி|ஆரணி மக்களவைத் தொகுதிக்கு]] உட்பட்டதாகும்.
 
==பெயர்க்காரணம்==
 
'''பொருளூர்''' என்ற சொல் காலப்போக்கில் போளூர் என மாறியது. பொருளூர் என்பது செல்வத்தின் இடம் என்று பொருள். இது தற்போது போளூர் என்று அழைக்கப்படுகிறது. [[https://www.ancestry.com/name-origin?surname=polur]]. இங்கிருந்து [[திருவண்ணாமலை]] மற்றும் [[ஆரணி, திருவண்ணாமலை|ஆரணி]] நகரை அரைமணி நேரத்தில் அடையலாம். அதற்கு உண்டான பேருந்து வசதிகளும் அடிக்கடி உள்ளது.
 
==அமைவிடம்==
"https://tamilar.wiki/w/போளூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது