போளூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>குணசேகரன்.மு |
imported>குணசேகரன்.மு |
||
வரிசை 101:
* சம்புவராயர்கள் [[படவேடு|படைவீட்டை]] தலைமையிடமாக கொண்டு [[திருவண்ணாமலை]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[வந்தவாசி]], [[போளூர்]] ஆகிய பகுதிகளை ஆட்சி செய்தனர்.
* 1989க்கு முன் [[வட ஆற்காடு]] மாவட்டமாக இருந்த காலக் கட்டத்தில் போளூர் நகரமாக விளங்கியது
* [[போளூர் (சட்டமன்றத் தொகுதி)|போளூர்]] தொகுதியை 1951 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த தொகுதி முதல் தேர்தல் 1951 ஆம் ஆண்டு சந்தித்தது.
* 1989 ஆம் ஆண்டு [[வட ஆற்காடு]] மாவட்டத்திலிருந்து [[திருவண்ணாமலை மாவட்டம்]] மற்றும் [[வேலூர் மாவட்டம்]] என இரண்டாக பிரிக்கப்பட்டது. இந்த [[போளூர்|போளூர் பேரூராட்சி]], [[போளூர் வட்டம்]] மற்றும் [[போளூர் (சட்டமன்றத் தொகுதி)]] ஆகியப் பகுதிகளை [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்துடன்]] இணைக்கப்பட்டது.
வரி 108 ⟶ 111:
* [[போளூர் வட்டம்]], [[திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்]] TN25 மூலம் இயங்கி வந்தது. பின்னர் 2017 ஆம் ஆண்டு செய்த மறுசீரமைப்பு காரணமாக [[ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்]] உருவாக்கப்பட்டது (TN97).பின்னர் [[போளூர் வட்டம்]] இந்த [[ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்|ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின்]] கீழ் இயங்கி வருகிறது.
* [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] போளூர் தனி கல்வி மாவட்டம் ஆகும். இந்த கல்வி மாவட்டத்தை 2019 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
* போளூர் பேரூராட்சியினாது 1946 ஆம் ஆண்டு [[பேரூராட்சி|இரண்டாம் நிலை பேரூராட்சியாக]] உருவாக்கப்பட்டது.
| |||