போளூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>குணசேகரன்.மு |
imported>குணசேகரன்.மு |
||
வரிசை 108:
* 1989 ஆம் ஆண்டு [[வட ஆற்காடு]] மாவட்டத்திலிருந்து [[திருவண்ணாமலை மாவட்டம்]] மற்றும் [[வேலூர் மாவட்டம்]] என இரண்டாக பிரிக்கப்பட்டது. இந்த [[போளூர்|போளூர் பேரூராட்சி]], [[போளூர் வட்டம்]] மற்றும் [[போளூர் (சட்டமன்றத் தொகுதி)]] ஆகியப் பகுதிகளை [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்துடன்]] இணைக்கப்பட்டது.
* 2016 ஆம் ஆண்டு வரை [[திருவண்ணாமலை வருவாய் கோட்டம்|திருவண்ணாமலை வருவாய் கோட்டத்தின்]] கீழ் செயல்பட்டு வந்தது. அதன் பின்னர் 2016 ஆம் ஆண்டு முதல் இன்று வரை [[ஆரணி வருவாய் கோட்டம்|ஆரணி வருவாய் கோட்டத்தின்]] கீழ் இந்த நகரம் மாற்றப்பட்டது. <ref>[https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/04/14023430/New-Revenue-Line-Kottatci-responsibilities-Collector.vpf| ஆரணி வருவாய் கோட்டத்தின் கீழ் போளூர் வட்டம்]</ref>
* அதேபோல் [[போளூர் (சட்டமன்றத் தொகுதி)]] 2007 ஆம் ஆண்டு [[வந்தவாசி மக்களவைத் தொகுதி]]யின் ஒரு அங்கமாக இருந்து வந்தது. தற்போது தொகுதி மறுசீரமைப்பு காரணமாக வந்தவாசி மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு அதற்கு பதிலாக 2008 ஆம் ஆண்டு முதல் இன்று வரை [[ஆரணி மக்களவைத் தொகுதி]] உருவாக்கப்பட்டு அந்த மக்களவைத் தொகுதியின் அங்கமாக [[போளூர் (சட்டமன்றத் தொகுதி)]] உள்ளது.
| |||