போளூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>குணசேகரன்.மு |
imported>குணசேகரன்.மு |
||
வரிசை 231:
[[File:Downtown Tiruvanamalai.jpg|200px|right|போளூர் நகரம்|thumb|alt=போளூர் நகரம்]]
போளூர் நகரை பொறுத்தவரை [[கடலூர்]], [[விழுப்புரம்]], [[திருக்கோவிலூர்]], [[திருவண்ணாமலை]], மற்றும் [[சித்தூர்]], [[திருப்பதி]], [[வேலூர்]], [[குடியாத்தம்]], [[மங்களூர்]] ஆகிய நகரங்களை இணைக்கும்'''தேசிய நெடுஞ்சாலை 234 உம்''' மற்றும் '''மாநில நெடுஞ்சாலை 9 உம்''' இந்நகரின் வழியாக செல்கிறது. அதுமட்டுமின்றி, [[செங்கம்]], [[சேலம்]] , மற்றும் [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[ஆற்காடு]], [[காஞ்சிபுரம்]] ஆகிய நகரங்களை இணைக்கும் '''மாநில நெடுஞ்சாலை 43''' சாலையும் மற்றும் [[சேத்துப்பட்டு]], [[வந்தவாசி]], [[செய்யூர்]] மற்றும் [[சென்னை]] நகரை இணைக்கும் '''மாநில நெடுஞ்சாலை 115 உம்''' இந்நகரின் வழியாக செல்கிறது.
* '''மாநில நெடுஞ்சாலை NH38''' - [[கடலூர்]] - [[திருவண்ணாமலை]] - [[வேலூர்]] - [[சித்தூர்]] சாலை
| |||