போளூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>குணசேகரன்.மு
imported>குணசேகரன்.மு
வரிசை 248:
{{main|போளூர் பேருந்து நிலையம்}}
 
போளூர் நகரத்தில் போக்குவரத்து நிர்வாக வசதிக்காக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகள் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த உள்ளூர் பேருந்து சேவைகளை தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தின் [[விழுப்புரம்]] பிரிவு வழங்குகிறது. அதுமட்டுமின்றி, 30 கிமீ தொலைவுள்ள புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் நகரப்பேருந்து சேவைகளும் மற்றும் [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] , [[கண்ணமங்கலம்]], [[புதுப்பாளையம்]], [[சேத்துப்பட்டு]], [[திருவண்ணாமலை]], [[கலசப்பாக்கம்]] மற்றும் [[அவலூர்பேட்டை]] உடனும் இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து மாவட்ட தலைநகரம் [[திருவண்ணாமலை]] செல்லவேண்டும் என்றால் ''' தேசிய நெடுஞ்சாலை 234 ''' வழியாக தான் செல்லமுடியும். அதற்கு உண்டான பேருந்து வசதிகளும் அடிக்கடி உள்ளது.
போளூரில் போக்குவரத்து வசதிக்காக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் பேருந்து சேவைகள் நடைபெறுகிறது.
 
* மாநில தலைமையிடமான [[சென்னை|சென்னைக்கு]], [[போளூர்|போளூரிலிருந்து]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[ஆற்காடு]], [[பூவிருந்தவல்லி]] (தடம் எண் - 202 UD மற்றும் 204 UD) வழியாகவும் பேருந்து வசதிகள் உள்ளது.
 
* மாநில தலைமையிடமான [[சென்னை|சென்னைக்கு]], [[சேத்துப்பட்டு]], [[வந்தவாசி]], [[உத்திரமேரூர்]] (தடம் எண் - 148) வழியாக அரைமணி நேரத்திற்கு ஒரு வீதம் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
 
* போளூரிலிருந்து, [[வேலூர்]], [[கண்ணமங்கலம்]] மற்றும் [[திருவண்ணாமலை|திருவண்ணாமலைக்கு]] 5 நிமிடங்களுக்கு ஒரு முறை பேருந்து வசதிகள் உள்ளது.
 
* [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[சேத்துப்பட்டு]], [[தேவிகாபுரம்]] மற்றும் [[வந்தவாசி]] ஆகிய நகரங்களுக்கு 10 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து சேவைகள் உள்ளது.
 
* [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணியிலிருந்து]], [[திருவண்ணாமலை]] வழியாக [[திருப்பூர்]], [[சேலம்]], [[திருச்சி]], [[கிருஷ்ணகிரி]], [[கோயம்புத்தூர்]], [[ஒகேனக்கல்]], [[ஈரோடு]], [[பெங்களூரு]], [[செங்கம்]], [[ஊட்டி]], [[சமுனாமரத்தூர்]] வரை செல்லும் பேருந்துகள் அனைத்தும் இங்கு நின்று செல்கின்றன.
 
* [[வேலூர்|வேலூரிலிருந்து]], [[திருவண்ணாமலை]] வழியாக [[கடலூர்]], [[புதுச்சேரி]], [[விழுப்புரம்]], [[ஆத்தூர்]], [[சிதம்பரம்]], [[பண்ருட்டி]], [[மதுரை]], [[புதுக்கோட்டை]], [[கள்ளக்குறிச்சி]], [[விருத்தாசலம்]], [[தூத்துக்குடி]], [[கும்பகோணம்]], [[மதுரை]], [[அறந்தாங்கி]], [[மணப்பாறை]], [[திருக்கோவிலூர்]], [[செங்கம்]], [[சாத்தனூர் அணை]], [[தானிப்பாடி]], [[திருச்சி]], [[கன்னியாகுமரி]], [[பெரம்பலூர்]], [[தஞ்சாவூர்]], [[திருநெல்வேலி]], [[மார்த்தாண்டம்]] ஆகிய நகரங்களுக்கு செல்லும் பேருந்துகள் இங்கு வந்து செல்லும்
 
* [[சேலம்|சேலம்]] மற்றும் [[திருவண்ணாமலை|திருவண்ணாமலையிலிருந்து]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[செய்யார்]] வழியாக [[காஞ்சிபுரம்]] செல்லும் பேருந்துகள் அனைத்தும் இந்த போளூர் பேருந்து நிலையம் வந்து செல்லும்.
 
* [[பெங்களூரு]], [[மேல்மருவத்தூர்]], [[ஆற்காடு]], [[இராணிப்பேட்டை]], [[திருப்பத்தூர்]], [[திருத்தணி]] ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து சேவைகள் உள்ளது.
 
*[[துரிஞ்சிகுப்பம்]], [[துரிஞ்சிகுப்பம் ஊராட்சி|சித்தேரி(துரிஞ்சிகுப்பம்)]] [[கண்ணமங்கலம்]], [[ஆதமங்கலம் புதூர்|ஆதமங்கலம்புதூர்]], [[அவலூர்பேட்டை]], [[பாடகம் ஊராட்சி|பாடகம்]], [[மன்சுராபாத் ஊராட்சி|மன்சுராபாத்]], [[அத்திமூர் வேலாங்குளத்தஞ்சியம்மன் கோயில்|அத்திமூர்]] ஆகிய கிராமப் புற ஊர்களுக்கு நகரப் பேருந்துகள் மூலம் சேவைகள் உள்ளது.
 
"https://tamilar.wiki/w/போளூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது