போளூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>குணசேகரன்.மு No edit summary |
imported>குணசேகரன்.மு |
||
வரிசை 253:
'''போளூர் பழையப் பேருந்து நிலையம்''' : [[வேலூர்]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[காஞ்சிபுரம்]], [[வந்தவாசி]], [[சென்னை]], [[செய்யார்]], [[ஆற்காடு]], [[திருப்பதி]], [[திருத்தணி]], [[சேத்துப்பட்டு]], [[திருப்பத்தூர்]], [[உத்திரமேரூர்]], [[சமுனாமரத்தூர்]] ஆகிய நகரங்களுக்கும் மற்றும் கிராமப்புறங்களை இணைக்கும் வகையில் நகரப்பேருந்து சேவைகளும் இந்த பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது பேருந்து வசதிகள் உள்ளது.
அதுமட்டுமின்றி, மாநில தலைமையிடமான [[சென்னை|சென்னைக்கு]], [[போளூர்|போளூரிலிருந்து]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[ஆற்காடு]], [[பூவிருந்தவல்லி]] (தடம் எண் - 202 UD
'''போளூர் புதிய பேருந்து நிலையம்''' : [[திருவண்ணாமலை]], [[செங்கம்]], [[சேலம்]], [[கோயம்புத்தூர்]], [[திருப்பூர்]], [[ஈரோடு]], [[பெங்களூரு]], [[கிருஷ்ணகிரி]], [[ஒசூர்]], [[ஒகேனக்கல்]], [[ஊட்டி]], [[கடலூர்]], [[புதுச்சேரி]], [[விழுப்புரம்]], [[ஆத்தூர்]], [[சிதம்பரம்]], [[பண்ருட்டி]], [[மதுரை]], [[புதுக்கோட்டை]], [[கள்ளக்குறிச்சி]], [[விருத்தாசலம்]], [[தூத்துக்குடி]], [[கும்பகோணம்]], [[மதுரை]], [[அறந்தாங்கி]], [[மணப்பாறை]], [[திருக்கோவிலூர்]], [[செங்கம்]], [[சாத்தனூர் அணை]], [[தானிப்பாடி]], [[திருச்சி]], [[கன்னியாகுமரி]], [[பெரம்பலூர்]], [[தஞ்சாவூர்]], [[திருநெல்வேலி]], [[மார்த்தாண்டம்]] ஆகிய நகரங்களுக்கும் மற்றும் கிராமப்புறங்களை இணைக்கும் வகையில் நகரம் பேருந்து சேவைகளும் இந்த பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
| |||