போளூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
imported>Krishnamurthy GovindaReddy
No edit summary
வரிசை 92:
}}
 
'''போளூர்''' ([[ஆங்கிலம்]]: Polur) [[இந்தியா|இந்திய நாடு]], [[தமிழ்நாடு|தமிழ்நாடு மாநிலமான]], [[திருவண்ணாமலை மாவட்டம்]], [[ஆரணி வருவாய் கோட்டம்|ஆரணி துணை மாவட்டத்தில்]] உள்ள, [[போளூர் வட்டம்]], [[போளூர் ஊராட்சி ஒன்றியம்]], [[போளூர் (சட்டமன்றத் தொகுதி)]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் நகர நிர்வாக வசதிக்காக 18 பேரூராட்சி உறுப்பினர்களுடன் கூடிய [[பேரூராட்சி|சிறப்பு நிலை பேரூராட்சியும்]] அமைந்துள்ளது. இது [[ஆரணி மக்களவைத் தொகுதி|ஆரணி மக்களவைத் தொகுதிக்கு]] உட்பட்டதாகும்.
 
இந்த நகரம் [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] மத்தியப் பகுதியிலும் மற்றும் இந்த மாவட்டத்தில் நான்காவது பெரிய நகரமாகும்நகர முமாகும். இந்த நகரத்தில் விவசாயம் முக்கிய பிரதானபிரதானத் தொழிலாக உள்ளது. இந்த நகரம் [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] - [[செங்கம்]] மாநில நெடுஞ்சாலை SH133 மற்றும் [[கடலூர்]] - [[திருவண்ணாமலை]] - [[சித்தூர்]] தேசிய நெடுஞ்சாலை NH38 மற்றும் [[விழுப்புரம்]] - [[திருவண்ணாமலை]] - [[வேலூர்]] - [[மங்களூரு]] NH234 தேசிய நெடுஞ்சாலை மற்றும் [[ போளூர்]] - [[வந்தவாசி]] - [[செய்யூர்]] SH134 மாநில நெடுஞ்சாலை ஆகிய சாலைகளை இணைக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த நகரம் ஆண்மீகஆன்மீக நகரான [[திருவண்ணாமலை]]க்கும், பட்டு நகரான [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணிக்கும்]] அருகாமையில் அமைந்துள்ளது.
 
==போளூர் நகரம் உருவாக்கம்==
"https://tamilar.wiki/w/போளூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது