போளூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>குணசேகரன்.மு
No edit summary
imported>குணசேகரன்.மு
வரிசை 247:
{{main|போளூர் பேருந்து நிலையம்}}
 
போளூர் நகரத்தில் போக்குவரத்து நிர்வாக வசதிக்காக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகள் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த உள்ளூர் பேருந்து சேவைகளை தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தின் [[விழுப்புரம்]] பிரிவு வழங்குகிறது. அதுமட்டுமின்றி, 30 கி.மீ. தொலைவுள்ள புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் நகரப்பேருந்து சேவைகளும் மற்றும் [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] , [[கண்ணமங்கலம்]], [[புதுப்பாளையம்]], [[சேத்துப்பட்டு]], [[திருவண்ணாமலை]], [[கலசப்பாக்கம்]] மற்றும் [[அவலூர்பேட்டை]] உடனும் இணைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து மாவட்ட தலைநகரம் [[திருவண்ணாமலை]] செல்லவேண்டும் என்றால் ''' தேசிய நெடுஞ்சாலை 23438 ''' வழியாக தான் செல்லமுடியும்.
 
போளூரிலிருந்து, [[வேலூர்]], [[கண்ணமங்கலம்]], [[திருவண்ணாமலை]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[சென்னை]], [[சேத்துப்பட்டு]] மற்றும் [[வந்தவாசி]] ஆகிய நகரங்களுக்கு அதிகப்படியான பேருந்து சேவைகள் உள்ளன.
வரிசை 266:
| [[சேத்துப்பட்டு]] மார்க்கமாக || [[சேத்துப்பட்டு]],[[வந்தவாசி]], [[செய்யூர்]], [[மேல்மருவத்தூர்]], [[செங்கல்பட்டு]], [[தாம்பரம்]], [[சென்னை]] செல்லும் பேருந்துகள்
|-
| [[புதுப்பாளையம்]] மார்க்கமாக || [[புதுப்பாளையம்]], [[செங்கம்]], [[ஆதமங்கலம் புதூர்|ஆதமங்கலம்புதூர்]], [[சாத்தனூர் அணை]], [[மேல்சோழங்குப்பம்]] செல்லும் பேருந்துகள்
|-
| [[அத்திமூர் சேடாத்தம்மன் கோயில்|அத்திமூர்]] மார்க்கமாக || அத்திமூர், [[சமுனாமரத்தூர்]], [[அமிர்தி உயிரியல் பூங்கா|அமிர்தி]], [[வேலூர்]], [[ஆம்பூர்]], [[வாணியம்பாடி]] செல்லும் பேருந்துகள்
|-
| [[குன்னத்தூர் ஊராட்சி, கொல்லம்|குண்ணத்தூர்]] மார்க்கமாக || [[பொத்தரை ஊராட்சி|பொத்தரை]], [[ஆத்துவாம்பாடி ஊராட்சி|ஆத்துவாம்பாடி]], [[துரிஞ்சிகுப்பம்]] செல்லும் பேருந்துகள்
"https://tamilar.wiki/w/போளூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது